மேலும் அறிய

Nora Fatehi Insta Hacked: இன்ஸ்டாவை இப்படி பண்ணிட்டாங்க.. கலங்கிய நடிகை

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்ய சிலர் முயற்சி செய்ததாக நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டு நடிகை நோரா ஃபதேஹி. இவர் இந்திய திரைத்துறையிலும் நடித்துவருகிறார். இவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். ரசிகர்கள் இன்று பிற்பகல் நோரா ஃபதேஹியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க முடியாமல் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நோரா, தனது கணக்கை அழித்துவிட்டாரா என்றும், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

View this post on Instagram
 
A post shared by Nora Fatehi (@norafatehi)

இந்நிலையில், நோரா ஃபதேஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மன்னிக்கவும் தோழர்களே! எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்ய முயற்சி நடந்தது! யாரோ ஒருவர் காலையில் இருந்து என் கணக்கில் நுழைய முயற்சிக்கிறார்! இதை விரைவாக வரிசைப்படுத்த எனக்கு உதவிய இன்ஸ்டாகிராம் குழுவிற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

Nora Fatehi Insta Hacked: இன்ஸ்டாவை இப்படி பண்ணிட்டாங்க.. கலங்கிய நடிகை

நோரா ஃபதேஹிக்கு இன்ஸ்டாகிராமில் 37.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது அதை ரசிகர்கள் வைரலாக்குவது வழக்கம். 

View this post on Instagram
 
A post shared by Nora Fatehi (@norafatehi)

நோரா ஃபதேஹி சமீபத்தில் பஞ்சாபி பாடகர் குரு ரந்தவாவுடன் டான்ஸ் மேரி ராணி இசை வீடியோவில் தோன்றினார். இந்த வீடியோவும் பாடலும் பார்வையாளர்கள் மத்தியி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Platina on EMI: டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
Embed widget