மேலும் அறிய

Nidhhi Agerwal : “ஹாட்டாக இருந்தால் தான் வாய்ப்பு; திறமைக்கு இல்லை” - அதிர்ச்சி கொடுத்த நிதி அகர்வால் 

அழகோடு கிளாமரும் சேர்ந்து ஹாட்டாக இருந்தால் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும். கிளாமரை காமிக்க தயங்கினால் ஹீரோயினாக முன்னேற முடியாது. அதிரடியான கருத்து மூலம் ஷாக் கொடுத்த நிதி அகர்வால்.

டோலிவுட் நடிகைகளில் மிகவும் கவர்ச்சியான நடிகையாக பவனி வரும் நிதி அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள அதிரடியான பேட்டி திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 


இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பீரியாடிக் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தில் டோலிவுட் முன்னணி நடிகரான பவன் கல்யாண் ஜோடியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். தமிழ் சினிமாவில் பூமி, ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

Nidhhi Agerwal : “ஹாட்டாக இருந்தால் தான் வாய்ப்பு; திறமைக்கு இல்லை” - அதிர்ச்சி கொடுத்த நிதி அகர்வால் 

 

டோலிவுட் வாய்ப்பு :

2015ம் ஆண்டு வெளியான "முன்னா மைக்கேல்" என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பிறகு டோலிவுட்டில் "சவ்யசாச்சி" எனும் திரைப்படம் மூலம் நாகசைதன்யா ஜோடியாக அறிமுகமானவர். அகில் அக்கினேனி ஜோடியாக மிஸ்டர் மஜ்னு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே நிதி அகர்வாலுக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தவில்லை. பின்னர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மாஸ் மசாலா திரைப்படமான "ஸ்மார்ட் ஷங்கர்" திரைப்படத்தில் ராம் ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மூலம் நிதிக்கு ஒரு பிரேக் கிடைத்தது. அது ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து நிதிக்கு டோலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. 

 

 

கிளாமர் தான் முக்கியம் :

நிதி அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டியில் சில அதிரடியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். ”சினிமாவில் ஜெயிப்பதற்கு திறமை மட்டுமே போதாது. திறமையை பார்த்து வாய்ப்புகளும் அமையாது. ஒரு சிலர் மட்டுமே திறமைக்கு வாய்ப்பளிப்பார்கள். பெரும்பாலானோர் அழகை மட்டுமே பார்க்கிறார்கள். கவர்ச்சியாக உடம்பை காட்டி நடிக்க தயார் என்றால் வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். அழகோடு கிளாமரும் சேர்ந்து ஹாட்டாக இருந்தால் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும். கிளாமரை காமிக்க தயங்கினால் ஹீரோயினாக முன்னேற முடியாது. இது தெரியாமல் பல நடிகைகள் பாதியில் நடிப்பதில் இருந்து விலகி கொள்கிறார்கள்” என கூறினார் நிதி அகர்வால். 

சம்பளம் குறைவு - வாய்ப்புகள் அதிகம் :

மேலும் நிதி அகர்வால் கூறுகையில் ”என்னை போன்ற ஒரு நடிகைக்கு பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்க காரணம் சம்பளம். நான் அதிகமான சம்பளம் வேண்டும் என கெடுப்படியாக இருக்க மாட்டேன். என்ன கொடுக்கிறார்களோ அதை பெற்று கொள்வேன். இது வரையில் அப்படி தான் நான் இத்தனை படங்களில் நடித்துள்ளேன். நான் அதிகமான சம்பளம் கேட்டு இருந்தால் உடனே என்னை நிராகரித்து இருப்பார்கள்”  என கூறினார் நிதி அகர்வால். அவரின் இந்த அதிரடியான பேட்டி திரையுலகத்தை சேர்ந்த பலருக்கும் செம்ம ஷாக்காக இருந்தது. 

நிதி அகர்வால் தான் நடிக்கும் படங்களுக்கு 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை தான் பெற்று கொள்கிறார் என திரை வட்டாரங்கள் கூறுகின்றன.  

 

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget