மேலும் அறிய

Nayanthara Honeymoon: கெத்து காட்டும் நயன்தாரா.. போட்டோக்களை அடுக்கும் விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியப்புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்கி முடித்த விக்னேஷ் சிவன், மனைவி நயன்தாராவை அழைத்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். விமானத்தில் மனைவியை முத்தமிட்டு பயணத்தை தொடங்கிய விக்னேஷ், பார்சிலோனாவிற்கு சென்றார். அங்கு ஊர் சுற்றிய அவர்கள், கடந்த சுதந்திரத்தினத்தன்று தேசியக்கொடியை ஏந்தி புகைப்படத்தை வெளியிட்டனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தொடர்ந்து  ஸ்பானிய கட்டடக் கலைஞர் அன்டோனி கௌடி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஸ்பெயினின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்று ‘லா சாக்ரடா ஃபேமிலியா முன் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்திய இந்ததம்பதி சாலைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டனர். இந்த நிலையில் வலென்சியாவிற்கு சென்றிருக்கும் இந்தத்தம்பதி அங்கு தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

சமீப காலமாக தென்னிந்திய சினிமா பற்றின தலைப்புச்செய்திகளில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு ஜோடி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவர்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ். பல வருடங்கள் காதலர்களாக இருந்த இந்த காதல் ஜோடியின் திருமண ஜூன் 9-ஆம் மிக மிக பிரமாண்டமாய் அரங்கேறியது.

இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பரஸ்பர அன்பு காதல்தான் அதற்கு காரணம். இருவரும் "மேட் ஃபார் இச் அதர்" என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவர்கள் இருவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் செய்யும் போஸ்ட், வீடியோ, செய்திகளுக்காக அவர்களின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அதனாலேயே இந்த ஜோடி அடிக்கடி தங்களது அன்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து புயல் வேகத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர். அந்த வகையில் தான் தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் அவர்களிடம் இருந்து மேலும் புகைப்படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.. வெயிட்டிங்ஸ்..

"பியோண்ட் தி ஃபேரிடேல்"

விக்னேஷ் சிவன் தனது காதலியின் மீது உள்ள அன்பை வெளியிடுவதில் ஒரு போதும் தவறுவதில்லை. இதற்கு சாட்சியாக இருக்கிறது அவர்களின் சமூக ஊடக பதிவுகள். அவர்களின் காதல் கதை ஒரு டாக்குமெண்டரியாக நெட்ஃபிக்ஸ் உருவாக்கிவருகிறது. அதற்கு "பியோண்ட் தி ஃபேரிடேல்" என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டது இதன் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் இருந்த காதல், அது எப்படி திருமணத்தில் முடிந்தது என்பதை பற்றியும் ரசிகர்கள் பார்க்க முடியும். இந்த டாக்குமெண்டரியின் பிரீமியர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget