மேலும் அறிய
Nayanthara Vignesh Shivan: ”கதைசொல்ல இங்கதான் நயனை சந்திச்சேன்.அதுக்காகத்தான் இந்த முடிவு” - விக்னேஷ், நயன் பத்திரிகையாளர் சந்திப்பு
திருமணம் முடிந்து விட்டது. உங்களுடைய சப்போர்ட் எங்களுக்கு எப்போதும் தேவை.நன்றி - நயன்தாரா

நயன்தாரா,விக்னேஷ் சிவன்
திருமணம் முடிந்தபின்பு முதல்முறையாக பத்திரிகையாளர்களிடம் பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி, “கதை சொல்வதற்காக, இந்த ஓட்டலில்தான் நயன்தாராவை முதன்முதலில் சந்தித்து கதை பற்றி கூறினேன். அதனால் தான், உங்களை இங்கே சந்திக்க வேண்டும் என நினைத்தோம்” என்றார் விக்னேஷ் சிவன். ”திருமணம் முடிந்து விட்டது. உங்களுடைய சப்போர்ட் எங்களுக்கு எப்போதும் தேவை” என கூறி நன்றி தெரிவித்தார் நயன்தாரா..
தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களிடம் பேசிய காட்சிகளை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்....
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















