மேலும் அறிய

முதன்முறையாக வெளியான நவாசுதீன் சித்திக் மகள் போட்டோ… ராதிகா ஆப்தே சாயல் என ரசிகர்கள் கருத்து!

மும்பை விமான நிலையத்தில் அவர் தனது தந்தை நவாசுதீனுடன் அவர் காணப்பட்டார். அப்பா-மகள் இருவரையும் முதல்முறையாக பொதுவெளியில் பார்த்தவுடனே சுற்றி இருந்தவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் ரசிகர்கள் அனைவருக்கும் அவருடைய மகள் ஷோராவைப் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் யாரும் அவரை வெளியில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்போதுதான் முதன்முறையாக ஷோரா சித்திக்கை ரசிகர்கள் பொதுவெளியில் கண்டுள்ளனர். அவருடைய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மகளுடன் நவாசுதீன் சித்திக்

மும்பை விமான நிலையத்தில் அவர் தனது தந்தை நவாசுதீனுடன் அவர் காணப்பட்டார். அப்பா-மகள் இருவரையும் முதல்முறையாக பொதுவெளியில் பார்த்தவுடனே சுற்றி இருந்தவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இன்ஸ்டக்ராமில் ஒருவர் பகிர்ந்த வீடியோவில், நவாசுதீனும் ஷோராவும் சாதாரண உடையில் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது. அதில் நவாசுதீன் முழு கருப்பு நிற உடையில் காணப்பட்டார். கருப்பு பேண்டும், ஒரு கருப்பு ஹூடியையும் அணிந்திருந்தார். மறுபுறம், அவரது மகள் கருப்பு நிற டீ ஷர்டுக்கு மேட்ச்சிங்கான ஜீன்ஸ் அணிந்து, மேலே டெனிம் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

கமெண்ட்ஸ்

வீடியோ வெளியானவுடன், ரசிகர்கள் ஹார்ட் எமோஜிகளுடன் கமெண்ட் செக்ஷனை நிறைத்தனர். பயனர்களில் ஒருவர், "அவர் மிகவும் அழகாக இருக்கிறார், முதல் முறையாக அவரைப் பார்க்கிறேன்" என்று ஒரு சிவப்பு இதய ஈமோஜியுடன் எழுதினார், பலர் அவர் மிகவும் அழகாக இருப்பதாக குறிப்பிட்டனர். அவரது தோற்றத்தைப் பற்றி யூகித்து, "அவர் ராதிகா ஆப்தேவைப் போலவே இருக்கிறார்" என்று ஒரு பயனர் எழுதினார்

தொடர்புடைய செய்திகள்: அய்யோ.. மீண்டும் புயல் சின்னமா? நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றைய வானிலை நிலவரம்..

பிறந்தநாள் வாழ்த்து பதிவு

சமீபத்தில், நவாசுதீன் சித்திக் அவரது மகளின் பிறந்தநாளுக்கு ஒரு அழகான மாண்டேஜைப் பகிர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து இதயப்பூர்வமான குறிப்பை எழுதினார். இந்த கிளிப்பில் ஷோராவின் சிறுவயது நாட்களின் க்யூட்டான படங்கள் இடம்பெற்றிருந்தன, ஆனால் வளர்ந்த பிறகான புகைப்படங்கள் அதிலும் இடம்பெற்றிருக்கவில்லை. அந்த பதிவில், "ஹேப்பிஸ்ட் பர்த்டே மை லவ் ஷோரா சித்திக்" என்று எழுதியிருந்தார்.

முதன்முறையாக வெளியான நவாசுதீன் சித்திக் மகள் போட்டோ… ராதிகா ஆப்தே சாயல் என ரசிகர்கள் கருத்து!

நவாசுதீன் சித்திக்கின் மனைவி

நவாசுதீன் சித்திக் 2019 இல் ஆலியா சித்திக் என்பவரை மணந்தார். ஆலியாவின் மகளான ஷோரா அவருக்கு 2011 இல் பிறந்தார். இந்த தம்பதியருக்கு யானி என்ற மகனும் உள்ளார். இதற்கிடையில், நவாசுதீன் சித்திக் அடுத்ததாக இந்தியில் நடிக்கும் திரைப்படத்தை அக்ஷத் அஜய் சர்மா இயக்குகிறார். அவர் ஆதம்யா பல்லாவுடன் இணைந்து எழுதியுள்ள இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். டிக்கு வெட்ஸ் ஷெரு மற்றும் போலே சூடியா ஆகிய படங்களிலும் பணியாற்றி வருகிறார். நடிகர் சமீபத்தில் டைகர் ஷ்ராஃப் மற்றும் தாரா சுதாரியாவின் ஹீரோபந்தி 2-லும் நடித்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget