மேலும் அறிய

Watch Video: லிப்லாக் வீடியோவுடன் திருமண அறிவிப்பு; 60 வயது முதியவரை மணக்கும் 'வீட்ல விஷேசம்' பட நடிகை!

நடிகர் நரேஷ் மற்றும் கன்னட குணச்சித்திர நடிகை பவித்ரா லோகேஷ் இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பை லிப் லாக் வீடியோவுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மறைந்த பழம்பெரும் தெலுங்கு திரையுலக நடிகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மறைந்த நடிகை விஜய நிர்மலா மகன் மற்றும் டோலிவுட் முன்னணி நடிகரான நடிகர் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரரான நரேஷ்.

 ‘ரெண்டு ஜல சீதா’,  ‘ஸ்ரீவாரிக்கி பிரேமலேகா’ போன்ற 200 மேற்பட்ட இவர்  திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி அரசியல் மற்றும் சமூகசேவைகளில் ஈடுபட்டு வந்த நரேஷின் திருமண அறிவிப்பு தான் தற்போது டோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video: லிப்லாக் வீடியோவுடன் திருமண அறிவிப்பு; 60 வயது முதியவரை மணக்கும் 'வீட்ல விஷேசம்' பட நடிகை!

நடிகர் நரேஷ் தனது ட்விட்டர் பக்கம் மூலம் குணச்சித்திர நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் மூவரையும் பிரிந்தவர் நடிகர் நரேஷ். 60 வயதை நெருங்கும் நரேஷுக்கு ஒவ்வொரு மனைவிகளின் மூலம் ஒவ்வொரு மகன் இருக்கிறார்கள்; இவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷுடன் உறவில் இருப்பது பல நாட்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவருமே  அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கேக் ஊட்டி கொண்டு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றினையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, புத்தாண்டான இன்று புதிய ஆரம்பம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும். உங்கள்அனைவருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என்ற குறிப்பையும் பதிவிட்டுள்ளார் நடிகர் நரேஷ். இந்த லிப் லாக் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். 

நடிகை பவித்ரா லோகேஷ் வீட்ல விசேஷம், கபெ ரணசிங்கம், அயோக்யா, கூகுள் குட்டப்பா போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர். பிறகு சுசேந்திர பிரசாத் என்பவருடன் சில காலம் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் ஒரு பிளாட்டில் வாழ்ந்து வந்தார் என சொல்லப்பட்டது; நடிகர் மகேஷ் பாபு - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான வாரி பாடா திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் அம்மாவாக பவித்ரா லோகேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget