மேலும் அறிய

Watch video : நானியின் 31வது படத்தின் டைட்டில் இதுதான்... மாஸான க்ளிம்ஸ் வீடியோவுடன் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு  

Nani 31st movie : நானி நடிக்கும் 31வது படத்தின் அதிகாரபூர்வமான டைட்டிலை வெளியிட்டது படக்குழு. 

தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக விளங்கும் நடிகர் நானி தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். தனது தனித்துவத்தை நிரூபிக்கும் வகையில் படங்களை தேர்வு செய்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகர் நானி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். 

Watch video : நானியின் 31வது படத்தின் டைட்டில் இதுதான்... மாஸான க்ளிம்ஸ் வீடியோவுடன் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு  

நானியின் 31வது பட டைட்டில் :

நான் ஈ, வெப்பம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார்.  நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூல் செய்து டோலிவுட் திரையுலகில் சாதனை படைத்தது. அதன் வெற்றியை தொடர்ந்து மாஸான அடுத்த படத்தில் கமிட்டாகி உள்ளார். நானி நடிப்பில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா உடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார்.

Watch video : நானியின் 31வது படத்தின் டைட்டில் இதுதான்... மாஸான க்ளிம்ஸ் வீடியோவுடன் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு  

டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி தயாரிக்கும் இப்படம் தெலுங்கில் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகும் என்ற அறிவிப்பினை பட குழு வெளியிட்டுள்ளது. 

வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா :

நானி நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளனர். நானி நடிக்கும் 31வது படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானதை தொடர்ந்து இன்று படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் படத்தின் படு மாஸான க்ளிம்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். 

அதிரடி ஆக்ஷன் படம் :

2022ம் ஆண்டு நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ ஒரு கலக்கலான காமெடி கலந்த ரொமான்டிக் படமாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்த கூட்டணி தற்போது ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் அதிரடி ஆக்ஷன் படத்தில்  இணைந்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே இப்போதில் இருந்தே அதிகரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு  மொழிகளில் வெளியாக உள்ளது. 

நடிகர் நானி நடிப்பில் வரும் டிசம்பர் 7ம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘ஹாய் நான்னா’ திரைப்படம். அடுத்தடுத்து படங்களை கொடுத்து தனது ரசிகர்ககளை உற்சாக படுத்தி வருகிறார் டோலிவுட் மாஸ் ஹீரோ நானி. 

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget