மேலும் அறிய

Nandhini Myna: ‛லோ பட்ஜெட்’ நித்யா மேனனாக மாறிய மைனா நந்தினி!

Nandhini Myna: ஒரு பாடலை ரீல் செய்யும் போது, அந்த பாடலில் வரும் கேரக்டராக தன்னை மாற்றிக் கொள்வது மைனாவின் வழக்கம்.

விஜய் டிவியின் பிரபல சீரியலான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் அறியமானவர் நந்தினி. அந்த சீரியலில் வரும் மைனா என்கிற கதாபாத்திரம், பெரிய அளவில் பேசப்பட்டதால், மைனா என்கிற அவரது கதாபாத்திரம் பெயரே, அவருக்கு அடையாளம் ஆனது. இன்றும், நந்தினி என்பதை விட மைனா என்று கூறினால் தான் அவரை அடையாளம் தெரியும்.

விஜய் டிவியின் முக்கியமான ஷோக்களில் எல்லாம் தனதுகணவருடன் பங்கேற்று வரும் மைனா, நிறைய படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த விருமன் படத்தில் கூட மைனாவின் கதாபாத்திரம் முக்கியத்துவமான கதாபாத்திரமாக இருந்தது. இப்படி சின்னத்திரை-வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் மைனா, சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்டிவ் ஆக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில், மைனாவின் போட்டோக்கள் மற்றும் ரில்ஸ் ரொம்ப பிரபலம்

View this post on Instagram
 
A post shared by yogeshwaram (@iam_yogeshwaram)

தான் மட்டுமின்றி தன் கணவர், குழந்தைகள் என அவரது பதிவுகள் அனைத்தும் குடும்ப பின்னணி கொண்டதாக இருக்கும். ஏதாவது ஒரு படத்தில் பாடல் வெளியாகி அது ஹிட் ஆனால், உடனே அதை அப்படியே ரீல் செய்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வது நந்தினியின் வழக்கம்.

View this post on Instagram
 
A post shared by Nandhini Myna (@myna_nandhu)

அந்த வகையில் சமீபத்தில் தனுஷ்-நித்யாமேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி, அதில் உள்ள பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதில் வரும், ‛தேன் மொழி...’ என்கிற பாடலை தான், தற்போது மைனா ரீல் செய்துள்ளார், 

அப்போது ஒரு பாடலை ரீல் செய்யும் போது, அந்த பாடலில் வரும் கேரக்டராக தன்னை மாற்றிக் கொள்வது மைனாவின் வழக்கம். அந்த வகையில் தற்போது தேன் மொழி பாடலுக்கு தன்னை நித்யா மேனனாக மாற்றிக் கொண்டு அந்த பாடலுக்கு ரீல் செய்துள்ளார் மைனா. மைனாவின் இந்த முயற்சி, பலனளித்ததா, இல்லையா என்பதை அவரது வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Embed widget