மேலும் அறிய

விஜய் படத்தில் என்னுடைய பாடல்: “இதனால்தான் நான் காப்புரிமை கேட்பது இல்லை” - தேவா சொன்னது என்ன?

"எனக்கு எம்.எஸ்.வி-ஐ பிடிக்கும். என் பையனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பிடிக்கும். என் பேரனுக்கு அனிருத்தை பிடிக்கும்" - இசையமைப்பாளர் தேவா

விஜய் படத்தில் இடம் பெற்ற "கரு கரு கருப்பாயி" பாடல் சிறுவர்களுக்கும் பிடித்துள்ளது. எனக்கு அதில் பெருமை தான் கிடைக்கிறது. அதனால் நான் காப்புரிமை கேட்பதில்லை என்று  இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.

கரூர், கோடங்கிபட்டி பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி (Live Concert) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா கரூரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா பங்கேற்று டிக்கெட்டை வெளியிட்டார். மேலும், திமுக முன்னாள் எம்.பி அப்துல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இசையமைப்பாளர் தேவா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. "பெண் சிங்கம்" என்ற படத்திற்காக ஒரு மாதம் அவருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. காலை 5 மணிக்கு வரச் சொல்லி என்னை அழைப்பார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் அப்போது எங்களுடன் இருந்திருக்கிறார். கலைஞர் ஒரு பாடல் கூட எழுதி இருக்கிறார். அதையெல்லாம் என்னால் மறக்க முடியாது. அது என் பாக்கியம். குறிப்பாக "வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி" பாட்டு கருணாநிதிக்கு ரொம்ப பிடிக்கும் என்று பாடி காண்பித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தேவா பேசியதாவது:

மூன்று புதிய படங்களுக்கு இசையமைக்கிறேன் டிசம்பரில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தில் கர்நாடக சங்கீதத்தை மையமாக வைத்து இசையமைத்துள்ளேன் அந்த படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது என்பது தவறில்லை ஜெனரேஷன் கேப் தான் இது. எனக்கு எம்.எஸ்.வி-ஐ பிடிக்கும். என் பையனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பிடிக்கும். என் பேரனுக்கு அனிருத்தை பிடிக்கும். அதற்காக இப்போது இருப்பவர்கள் நன்றாக இசையமைக்கவில்லை என்று சொல்ல முடியாது.

கரூரில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் தேவா அனுராதா ஸ்ரீராம் மனோ சரண் உள்ளிட்ட பாடகர்கள் பாட இருக்கின்றனர்.

காப்பரிமை நான் கேட்பதில்லை. 90-களில் இசையமைத்த பாடல் எல்லாம் இப்போது ஹிட் அடிக்கிறது. குறிப்பாக சமீபத்தில் விஜய் படத்தில் இடம் பெற்ற "கரு கரு கருப்பாயி" பாடல் சிறுவர்களுக்கும் பிடித்துள்ளது. எனக்கு அதில் பெருமை தான் கிடைக்கிறது. அதனால் நான் காப்புரிமை கேட்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Embed widget