கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 பெரிய நன்மைகள்

Published by: ராஜேஷ். எஸ்

கேரட் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

கேரட் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது

கேரட்டில் சுமார் 80 கலோரிகள் உள்ளன.

எடை கட்டுப்பாட்டை செய்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

ஆல்ஃபா கரோடீன் மற்றும் பீட்டா கரோடீன் ஆகியவை உள்ளன.

கண்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நார்ச்சத்துக்கான நல்ல காய் ஆகும்

மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது

காயங்கள் குணமடைய உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு கேரட் நன்மை பயக்கும்.