மேலும் அறிய

Mrunal Thakur: இது எங்க சீதாமகாலஷ்மி இல்லை.. பிகினி ஃபோட்டோ பகிர்ந்த மிருணாள் தாக்கூர்... கமெண்ட்ஸில் களமாடும் டோலிவுட் ரசிகர்கள்!

இன்று மிருணாள் தாக்கூர் மீண்டும் தன் பிகினி உடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், மிருணாளின் தெலுங்கு ரசிகர்கள் அவரது கமெண்ட் செக்‌ஷனில் களமாடத் தொடங்கியுள்ளனர்.

'சீதாராமம்’ திரைப்படத்தின் மூலம் சென்ற தென்னிந்திய சினிமாக்களில் பெரும் புகழ் பெற்றவர் நடிகை மிருணாள் தாக்கூர்.

இந்தியில் தொலைக்காட்சி சீரியல்களின் மூலம் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கிய நடிகை மிருணாள், எந்தவித பின்புலமும் இன்றி பாலிவுட்டில் நுழைந்து தன் கடின உழைப்பால் வளர்ந்த நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்பட்டு வருகிறார்.

2012இல் ‘முஜ்சே குச் கெஹ்தியே காமோஷியான்’ எனும் தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமான மிருணாள், ‘கும் கும் பாக்யா’ (தமிழில் ‘இனிய இரு மலர்கள்’) மற்றும் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ (இந்தியில் ‘படே அச்சே லக்தே ஹே’) தொடர்கள் மூலம் இந்தி தாண்டி தென்னிந்தியாவிலும் பிரபலமானார்.

அத்துடன் மராத்தி மொழியில் ஹீரோயினாக 2014ஆம் ஆண்டு அறிமுகமான மிருணாள், பாலிவுட்டில் லவ் சோனியா, சூப்பர் 30, டூஃபான் படங்களின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து சென்ற ஆண்டு இவர் தெலுங்கில் நடித்த சீதா ராமம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. சீதா ராமம் படம் தெலுங்கில் நேரடியாகவும், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில், இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் ஒரு புறம் ஹிட் அடிக்க சீதா கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள், அந்தக் கதாபாத்திரமாகவே கருதப்பட்டு கொண்டாடித் தீர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் பாந்தமாக நடித்த மிருணாள், முன்னதாக பிகினி உடைகளில் பகிர்ந்த  பழைய புகைப்படங்களை ஆன்லைனில் பகிர்ந்து ”சீதாவாக வாழ்ந்த மிருணாள் இதுபோன்ற உடைகளை தவிர்க்க வேண்டும்” என டோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று நடிகை மிருணாள் மீண்டும் தன் பிகினி உடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், மிருணாளின் தெலுங்கு ரசிகர்கள் மீண்டும் அவரது கமெண்ட் செக்‌ஷனில் களமாடத் தொடங்கியுள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

 ‘இது எங்கள் சீதா இல்லை’ என்றும், “ராம் சொர்க்கத்திலிருந்து உங்களை பார்த்து வருந்திக் கொடுப்பார்” என்றும், “நான் பிகினியில் பார்க்க விரும்பாத ஒரே நடிகை நீங்கள் தான் மிருணாள்.. ஆனால் நீங்கள் அதை தகர்த்துவிட்டீர்கள்” என்றும் கமெண்ட் செக்‌ஷனில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Mrunal Thakur: இது எங்க சீதாமகாலஷ்மி இல்லை.. பிகினி ஃபோட்டோ பகிர்ந்த மிருணாள் தாக்கூர்... கமெண்ட்ஸில் களமாடும் டோலிவுட் ரசிகர்கள்!

இந்நிலையில் மிருணாளின் கமெண்ட் செக்‌ஷனில் டோலிவுட் ரசிகர்கள் இப்படி வருத்தம் தெரிவித்து களமாடி வருவது கிச்சு கிச்சு மூட்டி இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget