இயக்குநராக களம் இறங்கும் மோகன்லால்..
மோகன்லால் தான் இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்த படத்திற்கு அனைவரும் தங்களில் ஆதரவைத் தருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

மோகன்லால் மலையாளத்தில் தனது முதல் படத்தை இயக்கவிருக்கிறார். பர்ரோஸ் திரைப்படம் இன்று மலையாளம் சூப்பர் மமூட்டி ,ப்ரித்திவி ராஜ் மற்றும் பல நட்சத்திரங்கள் முன்னிலையில் தொடங்கியது , மோகன்லால் படத்தை இயக்க ப்ரித்திவிராஜ் , பாஸ் வேகா மற்றும் ரஃபேல் அமர்கோ ஸ்பானிஷ் பட நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். முழுக்க முழுக்க 3D-இல் படம் வெளியாக இருக்கிறது. மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் .13 வயதான லிடியன் நாதஸ்வரம் படத்திற்கு இசையமைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளனர் .
திரைப்பட தயாரிப்பாளர்-எழுத்தாளர் ஜிஜோ புன்னூஸின் கதை பர்ரோஸ் - டி காமாவின் புதையலின் கார்டியன் இந்த கத்தியின் தழுவல் என்று கூறப்படுகிறது. மோகன்லால் தான் இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்த படத்திற்கு அனைவரும் தங்களில் ஆதரவைத் தருமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

Barroz#Jijo @santoshsivan @antonypbvr @aashirvadcine #Barroz pic.twitter.com/HtPtQcj2Pg
— Mohanlal (@Mohanlal) March 23, 2021

போர்ச்சுகல், ஸ்பெயின், ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் கடல் வரலாற்றின் பின்னணியில் பர்ரோஸ் அமைக்கப்பட்டுள்ளது. இது உண்மையில், நம் முன்னோர்களிடமிருந்து நாம் பெற்ற பகிர்வு-பாரம்பரியத்தைப் பற்றியது என்று மோகன்லால் குறிப்பிட்டுள்ளார் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்