மேலும் அறிய

Watch Video :மாமன்னனை நான் கண்டுணர்ந்த நொடி... மாரி செல்வராஜ் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் வைகைப்புயல் வடிவேலு பாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியான ட்வீட் பதிவிட்ட மாரி செல்வராஜ்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது தனித்துவமான படைப்புகளால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூன் மாதம் 29ம் தேதி வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. ஜூலை 29ம் தேதி நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மாமன்னன் திரைப்படமும் அமோக வரவேற்பை பெற்று ஓடிடி தளத்தில் முன்னிலை வகிக்கிறது.  

Watch Video :மாமன்னனை நான் கண்டுணர்ந்த நொடி... மாரி செல்வராஜ் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ  

உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. உதயநிதி நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் என்பதாலும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. மேலும் இதுவரையில் அவர் நடித்த படங்களிலேயே அதிக அளவிலான ஓப்பனிங் பெற்றது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

மிகவும் அழுத்தமான திரைக்கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பை திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டினர், ரசிகர்கள் கொண்டாடினர். இப்படி பாராட்டுகளை குவித்து வரும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாடல் ஒன்றின் வீடியோவை, மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான குறிப்பையும் பதிவிட்டுள்ளார்.

வடிவேலு பாடிய " ஞாயிறு என்பது கண்ணாக... திங்கள் என்பது பெண்ணாக" என்ற பாடலை போஸ்ட் செய்து "காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும், பயணமும் இந்த நொடி தான்" என ஒரு குறிப்பையும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த போஸ்ட்டும் வடிவேலு பாடிய வீடியோவை இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. 
 
காமெடியில் முடிசூடா மன்னனாக விளங்கிய வடிவேலு ஒரு சில காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தது அவரது ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்தது. அவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget