மேலும் அறிய

Watch Video : இனி என்கிட்ட நீங்க அதைப்பத்தி கேட்டா? இதுதான் உங்கள் நிலைமை..! வீடியோ போட்டு மிரட்டிய அஞ்சு குரியன்!

நடிகை அஞ்சு குரியன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அஞ்சு குரியனுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உண்டு.

நடிகை அஞ்சு குரியன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அஞ்சு குரியனுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவரது சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது இவர் அட்டகாசமான போட்டோஷூட்கள் மற்றும் ரீல் வீடியோக்களால் வெளியிடுவார். அதுவும் இணையத்தை ஒரு கலக்கு கலக்கும். 

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அந்த ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் பெயர் பெற்றதே சண்டைக்காட்சிகளால் தான். அதை தற்போது நடிகை அஞ்சு குரியன் ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் அடுத்தமுறை என் பெற்றோர்கள் முன்பு யாராவது உனக்கு திருமணம் எப்போது என்று கேட்டால் இதுதான் நிலைமை என்று ஏஜென்ட் டீனா சண்டைக்காட்சியை இணைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)

யார் இந்த அஞ்சு குரியன்..? 

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘நேரம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அவர் பல இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஒருசில படங்களிலேயே, அஞ்சு குரியன் கவனத்தை ஈர்த்து, தனது பாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தை உருவாக்கினார். சத்யன் அந்திகாட் இயக்கிய ‘ஞன் பிரகாசன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஞன் பிரகாசன்’ படத்தில் அவர் நடிகர் ஃபஹத் பாசிலுடன் நடித்தார். அதேபோல், நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'ஓம் சாந்தி ஓஷானா' படத்திலும், திலீப் நடித்த 'ஜாக் & டேனியல்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து, தமிழ் மற்றும் மலையாள படங்களில் அஞ்சு குரியன் நடித்து வந்தாலும், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் போட்டோஷூட்கள் மற்றும் ரீல் வீடியோக்களை பார்க்கவே ஒரு கூட்டம் அலை மோதும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget