மேலும் அறிய

Pushpa | புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்; காரணம் இது தான்!

படத்தில் ராஷ்மிகா பாவாடை மற்றும் பிளவுஸில் சில காட்சிகளில் கவர்ச்சி காட்டியிருந்தார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றுவரும் நிலையில்  படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவின் சில காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தா கவர்ச்சியாக ஆடிய பாடல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது . ஆனால் பாடலை ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் புஷ்பா  படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்துள்ள நாயகி ராஷ்மிகா காட்டியுள்ள அதீத கவர்ச்சி முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது என ஃபேமிலி ஆடியன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்களாம். புஷ்பா படம் குழந்தைகளுடன் சேர்ந்து பார்ப்பதற்கான படமாக  இல்லை என்றும் சிலர் வருத்தம் தெரிவிப்பதால் , படக்குழுவினர் அந்த காட்சிகளை நீக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரில் ராஷ்மிகா பாவாடை மற்றும் பிளவுஸில் கவர்ச்சி காட்டியிருந்தார். அதே போல சாமி பாடலில் அவர் ஆடிய நடனமும் சற்று கூடுதல் கவர்சியாக இருப்பதாகத்தான் ரசிகர்கள் கிசு கிசுத்தனர்.  படத்திலும் சில இண்டிமேட் சீனில் ராஷ்மிகா நடித்திருப்பது ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்நிலையில் ராஷ்மிகாவின் 'சாமி ’ பாடலின் சில நடன அசைவுகள் மற்றும் அல்லு அர்ஜூனுடன் நெருக்கமாக நடித்த சில காட்சிகளை மட்டும் படக்குழு நீக்கியுள்ளார்களாம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 தமிழகத்தில் மட்டும் முதல் நாள் 4.08 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக புஷ்பா உருவெடுத்தது. சென்னை சிட்டியில் - 40 லட்சமும், செங்கல்பட்டு ஏரியாவில் - 1.30 கோடியும்,  கோயமுத்தூர் ஏரியாவில் - 67 லட்சமும், மதுரை- ராம்நாடு பகுதியில் - 33 லட்சமும், திருச்சி - தஞ்சாவூர் பகுதியில் - 31 லட்சமும், சேலம் பகுதியில் - 32 லட்சமும், வட & தென் ஆற்காடு பகுதியில் - 55 லட்சமும், திருநெல்வேலி  & கன்னியாகுமரி பகுதியில் - 20 இலட்சமும், தமிழகம் முழுவதும் - 4.08 கோடி ரூபாயை வசூலித்தது, புஷ்பா திரைப்படம். இந்நிலையில் இரண்டாவது நாளில் புஷ்பா திரைப்படம் இரண்டாவது நாளில் 3 கொடியே 51 லட்ச ரூபாயை தியேட்டரில் வசூலித்துள்ளது. இந்த வசூலானது முதல்நாளில் ஆன வசூலில் 80% சதவீதம் ஆகும். முதல் இரண்டு நாளில் தமிழகத்தில் மட்டும் 7.59 கோடி ரூபாயை வசூலித்துள்ளது புஷ்பா திரைப்படம். 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !
விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
TVK Vs DMK: சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
Embed widget