மேலும் அறிய

ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?

டிவிஎஸ் நிறுவனத்தின் Orbiter V2 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது டிவிஎஸ். இவர்களின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக மின்சார வாகனங்களின் ஆதிக்கம் அதிகளவு உள்ள நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் தனது கவனத்தை அதில் செலுத்தியுள்ளது.

Orbiter V2:

அவர்களின் TVS Orbiter இ ஸ்கூட்டருக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கு தனி வரவேற்பு உள்ளது. அதன் சிறப்புகள், விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

158 கி.மீட்டர் மைலேஜ்:

TVS Orbiter V2 இ ஸ்கூட்டரின் ஆன் ரோட் விலை ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 381. இதில் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 158 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதை சார்ஜ் செய்வதறண்கு 4.1 மணி நேரம் ஆகிறது. இதன் எடை 112 கிலோ ஆகும்.

கருப்பு - சாம்பல், கருப்பு - வெளிர் சாம்பல் நிறம், கருப்பு - ஆரஞ்சு, நீலம் - அடர்நீலம் என மொத்தம் 6 வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. இதன் இருக்கை உயரம் 760 மி.மீட்டர் ஆகும். எகோ மற்றும் சிட்டி மோட் உள்ளது. ரியல் ரேஞ்சே 153 கிலோமீட்டர் வரை கிடைப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். 

லித்தியம் அயர்ன் பேட்டரி:

பிஎல்டிசி ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் 14 இன்ச், பின்பக்கம் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். இதனால், 150 கிலோ வரை எடையை இழுத்துச் செல்ல இயலும். 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது.

சிறப்புகள்:

5.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டல் ஆகும். டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகும். ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின் மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது.  ஹில் அசிஸ்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதியுடன் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது.

பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் உள்ளது. ப்ரேக் விளக்குகளும் எல்இடி ஆகும். டிக்கி வசதி 34 லிட்டர் ஆகும்.

தலைப்பு செய்திகள்

Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
Embed widget