Maha Shivaratri 2023: சம்போ சிவசம்போ.. சமந்தா முதல் வருண் தவான் வரை.. மஹா சிவராத்திரி வாழ்த்து கூறிய பிரபல நடிகர்கள்..
சிவபக்தர்களாகவும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக வலம்வரும் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் சிவராத்திரி வாழ்த்து கூறி தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
சிவபெருமானுக்கு உகந்த நாளான இன்று (பிப்.17) நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மக்கள் இந்த நாளில் சிவன் பெயரில் பூஜைகள், மந்திர உச்சாடானங்கள், விரதம் என சிவனுக்காகவே இந்த நாளை கொண்டாடுகிறார்கள். மேலும் பலர் தூங்காமல் இருந்து சிவனுக்காக விரதமிருந்த இந்த நாளை பக்திமயமாகக் கழிக்கின்றனர்.
இந்நிலையில், சிவபக்தர்களாகவும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக வலம் வரும் தென்னிந்திய, வட இந்திய பிரபலங்கள் பலரும் சிவராத்திரி வாழ்த்து கூறி தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
சமந்தா, வருண் தவான், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அஜய் தேவ்கன் என பல பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு மகா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். அவை பின்வருமாறு...
View this post on Instagram
Wishing you all a happy #Mahashivratri! May the light always guide you 🙏
— Mahesh Babu (@urstrulyMahesh) February 18, 2023
Happy #MahaShivaratri !!
— Chiranjeevi Konidela (@KChiruTweets) February 18, 2023
May the Divine & Eternal Glory of
The Adi Yogi Lord Shiva grant
peace,prosperity and harmony to all!
అందరికీ మహాశివరాత్రి శుభాకాంక్షలు ! pic.twitter.com/15igL3Fu7B
Happy Shivaratri everyone.❤️ may lord shiva bless us all. 🤗
— Rashmika Mandanna (@iamRashmika) February 18, 2023
🙏🙏🙏 pic.twitter.com/ua3g12hkoP
— Upendra (@nimmaupendra) February 18, 2023
View this post on Instagram
View this post on Instagram
மேலும் படிக்க: Pradeep Ranganathan : "இன்னைக்கு பாராட்டுறாங்க... ஆனா..” லவ் டுடே இயக்குநரை விமர்சித்து வாரிய கார்த்திக் குமார்..