மேலும் அறிய

Madhavan R | மகனின் ஒலிம்பிக் கனவு...குடும்பத்துடன் துபாய்க்கு குடியேறிய மாதவன்!

தனது மகனுக்கு இளம் வயதிலிருந்தே நீச்சலில் ஆர்வம் இருப்பதை அறிந்த மாதவன் அதனை ஊக்குவித்து வருகிறார்.

தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படம் மூலம் புகழ்ப்பெற்றவர் நடிகர் மாதவன். அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே போல இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் மாதவன். இஸ் ராத் கி சுபாக் நகின்’ என்ற இந்தி படம்தான் மாதவனின் முதல் அறிமுகப்படம்.  தற்போது மும்பையில் வசித்து வரும் மாதவன் அவ்வபோது சென்னைக்கு வருவதும் வழக்கம். இந்த நிலையில் தனது மகனுக்காக மும்பையில் இருந்து துபாய்க்கு குடியேற இருக்கிறாராம் மாதவன். மாதவன் கடந்த 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் உள்ளார். பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் சினிமாவையே தேர்ந்தெடுப்பது வழக்கம். அதிலும் மாதவனுக்கு பாலிவுட் பக்கமும் மவுசு அதிகம். ஆனால் தனது மகனுக்கு இளம் வயதிலிருந்தே நீச்சலில் ஆர்வம் இருப்பதை அறிந்த மாதவன் அதனை ஊக்குவித்து வருகிறார். ஏற்கனவே நீச்சல் போட்டிகளில் பல பரிசுகளை தட்டிச்சென்ற வேதாந்த் தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தயாராகி வருகிறாராம். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)


மும்பையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் , தற்போது கொரோனா சூழல் காரணமாக முன்பையில் முக்கிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டுவிட்டனவாம். அதன் காரணமாக தனது மகனின் நீச்சல் பயிற்சி தடைப்படக்கூடாது என்பதற்காக தற்போது மும்பைக்கு சென்றுள்ளாராம் மாதவன். முன்னதாக தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மாதவனின் மகன் வேதாந்த் வெற்றிப்பெற்று அசத்தினார். போட்டியில்  மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று நான்கு பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தார். அதனை மாதவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து பெருமையுடன் பதிவு செய்திருந்தார். தற்போது 16 வயதாகும் வேதாந்த் தனது 18 வது வயதில் தனது ஒலிம்பிக் கனவிற்குள் கால் பதிப்பார் என தெரிகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

தலைப்பு செய்திகள்

Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget