மேலும் அறிய

உலகத்தை ஆளப்போறான்... என்ன மனுஷன்டா.. என்னய்யா பண்ணியிருக்கீங்க... மாதவன் புகழ்ந்து தள்ளிய சூப்பர்ஸ்டார்

விக்ரம் வேதா திரைப்பட ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் தளத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்துள்ளார் நடிகர் மாதவன்.

தமிழில் மாதவன் விஜய் சேதுபதி நடித்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 2017ல் வெளியான விக்ரம் வேதா திரைப்படம். இந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது. இந்தியில் சைஃப் அலிகானும் ஹ்ரித்திக் ரோஷனும் இணைந்து நடிக்கின்றனர். திரைப்பட ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் தளத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்துள்ளார் நடிகர் மாதவன். அதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

'நீங்கள் உருவாக்கியிருப்பதைப் பார்த்து நான் வாயடைத்துப் போனேன். ஹ்ரித்திக் ரோஷன் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். அவரது ஆட்டிட்டியூட்டும் லுக்கும் மிகச் சிறப்பாக உள்ளது.இந்தப் படம் வரலாற்றுச்சிறப்புமிக்கதாக இருக்கப் போகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக ஹ்ரித்திக் ரோஷனும் ஃசைப் அலிகானும் ‘நா தும் ஜானே நா ஹம்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். 

மாதவன் இந்தி ரீமேக்கில் நடிக்கிறாரா என்பது குறித்து எவ்விதத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தியில் இந்தப் படத்தை நீரஜ் பாண்டே தயாரிக்கிறார். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்தியிலும் இந்தப் படத்தை இயக்குகின்றனர்.

தமிழில் விக்ரம் வேதா சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்தியில் அந்தத் திரைப்படத்துக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, விக்ரம் வேதா சூட்டிங் தளத்திலிருந்து சில புகைப்படங்களை ஹ்ரித்திக் ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான் சூட்டிங் தளத்துக்குச் செல்வதாக அவர் அதில் பகிர்ந்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget