மேலும் அறிய

Maaveeran : வாயை கொடுத்து வாங்கிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன்.. மாவீரன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா கொடுத்த பதில்

மாவீரன் திரைப்படத்தை குறித்து மீம் ஒன்று பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வாவிடம் சரியான பதிலடியைப் பெற்றார்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாவீரன்.  அதிதி ஷங்கர், சரிதா, யோகி பாபு, மிஸ்கின் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். கடும் சிக்கல்களுக்கு நடுவில் அண்மையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் திரைப்படம் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் படம் குறித்து பகிர்ந்த ஒரு மீம் படக்குழுவினரை பயங்கரமாக சீண்டியுள்ளது. இதற்கு மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா கொடுத்த பதில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பளூ சட்டை மாறன் பகிர்ந்த மீம்

வரும் ஜூலை 14-ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு நாள் முன்னதாக ஜூலை 12-ஆம் தேதி டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபள் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்திற்கான முதல் நாள் ஐ மேக்ஸ் காட்சிகளுக்கான முன்பதிவு நிறைந்து வருகிறது. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் தேசிங்கு ராஜா படத்தில் வரும் காமெடியான ”குறுக்க இந்த கெளசிக் வந்தா” என்கிற டெம்ப்ளேட்டை பகிர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் அருண் விஸ்வாவின் பதில்

யாரும் பார்க்கபோவதில்லை என்கிற தைரியத்தில் ப்ளூ சட்டை போட்ட இந்த பதிவு மாவீரன் படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா அவர்களின் கண்களில் பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கு முடிவு செய்த அருண் ப்ளூ சட்டைக்கு சரியான ஒரு பதிலடியைக் கொடுத்துள்ளார். ” வணக்கம் சார். நான் அருண் விஸ்வா . மாவீரன் படத்தின் தயாரிப்பாளர். எனக்கு என் படம்தான் மிஷன் இம்பாசிபள், அவதார், ஆர்.ஆர்.ஆர் எல்லாமே. உங்க வயசுக்கு நீங்க இந்த பிக் ஷேர் செய்திருக்க வேண்டாம் “ என்று  பதிலளித்துள்ளார் அருண் விஸ்வா.

தேவையா கோபி இது நமக்கு என்பதுதான் ப்ளூ சட்டை மாறனுக்கு, சிவா ரசிகர்கள் கொடுக்கும் அட்வைஸ்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget