மேலும் அறிய

Leo Vijay: இடது கை பழக்கம் கொண்டவரா லியோ... ரிலீசுக்கு முன்னாடியே படத்தின் ட்விஸ்ட்டை கண்டுபிடித்த ரசிகர்கள்!

லியோ படத்தில் நடிகர் விஜய் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதை ரசிகர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய்  நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகத் தயாராக இருக்கிறது. லியோ படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ்கள் இருக்கப்போவது உறுதி. இவற்றை ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பெரிய அளவிலான ரகசியங்களை வெளியே சொல்லாமல் தவிர்த்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் படம் வெளியாவது வரை பொறுமை இல்லாத ரசிகர்கள், படம் பற்றி அலசி ஆராய்ந்து பல தகவல்களை கண்டுபிடித்து வருகிறார்கள். அப்படியான ரசிகர் ஒருவர் லியோ படம் பற்றி இருக்கும் முக்கியமான கேள்வி ஒன்றுக்கான விடையை கிட்டதட்ட நெருங்கிவிட்டார் என்று சொல்லலாம்!

லியோ ட்ரெய்லர்

சமீபத்தில் வெளியாகிய லியோ படத்தின் ட்ரெய்லர் லியோ படத்தின் கதை  எப்படியானதாக இருக்கும் என்பதை உணர்த்தியது. இந்த ட்ரெய்லரை பார்த்து பெரும்பாலான ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி, “பார்த்தி மற்றும் லியோ ஆகிய இருவரும் ஒரே ஆள்தானா, இல்லை விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருகிறாரா” என்பதே!

லியோ படத்தின் கதை தழுவி எடுக்கப்பட்ட ஹிஸ்டர் ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரே ஆள் இரண்டு கதாபாத்திரங்களாக நடிப்பது படத்தின் கடைசியில் தெரியவரும். அதே போல் லியோ படத்தில் லியோ தான் பார்த்தியாக நடிக்கிறார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு தரப்பு ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் கதையை மாற்றி இரண்டு லியோ பார்த்தி என இரண்டு கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இடது கை பழக்கம் கொண்டவர் லியோ

பல்வேறு வகையில் இந்த ட்விஸ்ட்டை ஆராய்ந்து வரும் லியோ படத்தின் ரசிகர்கள், தற்போது வந்திருக்கும் முடிவு லியோ மற்றும் பார்த்தி இரண்டும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் என்பது. இதற்கு உதாரணமாக லியோ ட்ரெய்லரில் பார்த்தி கதாபாத்திரம் வலது கையில் விசிலடிப்பதையும், லியோ இடது கையில் விசிலடிப்பதையும் எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்கள். இதை பெரும்பாலான ரசிகர்கள் ஆதரித்தும் வருகிறார்கள்.

லியோ

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லியோ படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் நிறுவனம்  இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

மேலும் படிக்க : Free Breakfast Scheme: இனி இந்த மாணவர்களுக்கும் காலை உணவு; அரசு அதிரடி அறிவிப்பு

Ethirneechal: அப்பத்தாவின் புதிய பிளான்.. ஞானத்தை அவமானப்படுத்திய கதிர்.. எதிர்நீச்சலில் என்ன நடக்கப்போகுது?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Breaking News LIVE : திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலே இளைஞர் வெட்டிப் படுகொலை
Breaking News LIVE : திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலே இளைஞர் வெட்டிப் படுகொலை
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
மரணத்திற்கு முன்பு! விஜயகாந்த், விஜய் பத்தி கோதண்டராமன் சொன்னது என்ன?
மரணத்திற்கு முன்பு! விஜயகாந்த், விஜய் பத்தி கோதண்டராமன் சொன்னது என்ன?
Embed widget