மேலும் அறிய

Kavin Monicka Reception: வெளியானது நடிகர் கவின் - மோனிகா ரிசப்ஷன் போட்டோஸ்: பிரபலங்கள் யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க!

நடிகர் கவின்- மோனிகா தம்பதியின் கலர்புல் ரிசப்ஷன் போட்டோஸ் வெளியாகியுள்ளது. முக்கிய பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி உள்ளனர்.

நடிகர் கவின் மோனிகா திருமணம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இவர்கள் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.  சமீபத்தில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்கனவே கவினின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களையும் லைக்சையும் குவித்த நிலையில் தற்போது ரிசப்சஷன் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
Kavin Monicka Reception: வெளியானது நடிகர் கவின் - மோனிகா ரிசப்ஷன் போட்டோஸ்: பிரபலங்கள் யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க!

கவினின் ரிசப்ஷனுக்கு திரையுலகின் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், நடிகர் ஹரிஷ் கல்யாண், நீயா நானா கோபிநாத் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Kavin Monicka Reception: வெளியானது நடிகர் கவின் - மோனிகா ரிசப்ஷன் போட்டோஸ்: பிரபலங்கள் யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வைரலானது. அதே போன்று  ஆகஸ்ட் 20-ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. சென்னையில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளியது. 

Kavin Monicka Reception: வெளியானது நடிகர் கவின் - மோனிகா ரிசப்ஷன் போட்டோஸ்: பிரபலங்கள் யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க!

தனியார் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள்,  சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் கவின் நடித்திருந்தார்.  முதலில் சின்னத்திரையில் முத்திரை பதித்த கவின் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார். அபோது சக போட்டியாளரான லாஸ்லியாவும் கவினும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கி விட்டனர். 

Kavin Monicka Reception: வெளியானது நடிகர் கவின் - மோனிகா ரிசப்ஷன் போட்டோஸ்: பிரபலங்கள் யாரெல்லாம் போயிருக்காங்க பாருங்க!

இதனையடுத்து கவின் வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் முதன் முதலில் பீட்சா திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பின் இன்று நேற்று நாளை சத்ரியன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.  ஆனால் கவின் ஹீரோவாக நடித்து வெளியான லிப்ட் திரைப்படம் தான் கவினை அனைவரும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம். முதல் படமே த்ரில்லர் திரைப்படமாக ரசிக்க கூடிய வகையில் அமைந்தது. 

அதனைத் தொடர்ந்து வெளியான டாடா படம் கோலிவுட் வட்டாரத்தில் கவின் நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. ஒரு பாசமிகு தந்தையாக பாஸ் மார்க் வாங்கினார் கவின்.  சொல்லப்போனால் கவினின் கரியரில் டாடா ஒரு முக்கிய திரைப்படம்மாக மாறி உள்ளது.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Imran Khan Case: சிறையில் இருந்து வெளியே வருகிறார் இம்ரான் கான்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Actress Varalaxmi: போதைப்பொருள் கடத்தல் வழக்கு.. கைதான முன்னாள் உதவியாளர்.. விசாரணை வளையத்தில் வரலட்சுமி..!

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget