மேலும் அறிய

தமிழில் கவனமீர்க்கும் நிமிஷா சஜயன்...கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள்..லிஸ்ட் இதோ

தமிழ் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ள நடிகை நிமிஷா சஜயனின் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்

சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ,  DNA ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கவனமீர்த்தவர் நடிகை நிமிஷா சஜயன். இவர் மலையாளத்தில் நடித்து பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்

தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்

திலீஷ் போத்தன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' ஃபகத் ஃபாசில் , சுராஜ் வெஞ்சரமூடு , நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் கல்யாணமாகி தாலி செயினை திருடனிடம்  பறிகொடுத்துட்டு, அதை மீட்க போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நிமிஷா. ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்படம் காணக் கிடைக்கிறது

ஒரு குப்ரசித்தா பையன்

2018 ஆம் வெளியான படம். வழக்கறிஞராக இப்படத்தில் நிமிஷா நடித்திருப்பார்.  கதாபாத்திரத்தின்  பயம், பதற்றம், அதே நேரத்தில் உறுதியான மனதை மிக இயல்பாக தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்திற்காக கேரள மாநில அரசின் விருதும் வென்றார். ஆஹா ஓடிடி தளத்தில் இப்படம் காண கிடைக்கிறது

சோழா

 ஜானகி ஒரு பதினாறு வயது பள்ளி மாணவியாக நிமிஷா இப்படத்தில் நடித்திருப்பார். ஒளிவுதிவசத்தே களி , எஸ் துர்கா போன்ற படங்களை இயக்கி சர்வதேச அளவில் கவனமீர்த்த சனல்குமார் சசிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி பரவலான விவாதத்தை உருவாக்கியது இப்படம். அமேசான் பிரைமில் இப்படத்தை பார்க்கலாம்

தி கிரேட் இந்தியன் கிச்சன்

2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்தி மற்றும் தமிழிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. புதிதாக திருமணமாகி தனது தனது கணவன் வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் தனது கனவுகளை எல்லாம் தியாகம் செய்து அந்த குடும்பத்திற்கு சமைத்து போடும் ஒருவராக மட்டுமே நடத்தப்படுகிறார். சமையலறையில்  அடைந்து , வீட்டு வேலையும், கணவனுடைய ஆணாதிக்க எதிர்பார்ப்புகளையும் பொறுமையாக எதிர்கொள்கிறார். இவற்றில் இருந்து கடைசியில் அவர் வெளிவருவதே படத்தின் கதை. எதார்த்தமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் நிமிஷாவின் நடிப்பு படத்தை பார்வையாளர்கள் படத்துடன் ஒன்ற ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அமேசான் பிரைமில் இந்த படத்தை பார்க்கலாம் 

நயட்டு

படத்தில் நிமிஷா சஜயன் WCPO Sunitha கதாபாத்திரமாக நடித்துள்ளார் சுனிதா ஒரு இளம் பொலீஸ் கான்ஸ்டபிள், கேரளாவில புது வேலைக்கு சேர்ந்தவர். நேர்மையானவர், ஆனால் அனுபவம் கம்மியானவர். ஒரு தற்செயலான விபத்தில்  அவருடைய சக பொலீஸ்காரர்களுடன் ஒரு கொலை வழக்கில்  மாட்டிக்கொள்கிறார். அதில் பொலீஸ் ஊழல், அரசியல் அழுத்தம், ஜாதி பாகுபாடு போன்ற பலதை எதிர்கொள்கிறார் . நெட்ஃப்ளிக்ஸில் இப்படத்தைப் பார்க்கலாம்

மாலிக்

ரோஸ்லின் என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில்  நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.  கடற்கரை கிராமத்தில் வாழும், அவர் தனது  கணவனின் சமூக நீதி போராட்டத்துக்கு ஆதரவா இருக்கார். ஆனால், குடும்ப பிரச்சனைகள், மத மோதல்கள், அரசியல் அழுத்தங்கள் அவர் வாழ்க்கைய பாதிக்கின்றன. அமேசான் பிரைமில் இப்படத்தைப் பார்க்கலாம் 

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget