மேலும் அறிய

அடுத்த படத்தில் மூன்று ஆக்‌ஷன் ரோல்! மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன்

தனது மூன்றாவது படத்தில் மூன்று ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்

லெஜண்ட் படத்தைத் தொடர்ந்து அருள் சரவணன் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள லீடர் படத்தில் நடித்துள்ளார். தனது மூன்றாவது படத்தையும் துரை செந்தில்குமார் இயக்கவிருப்பதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் தான் மூன்று ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். 

லெஜண்ட் சரவணன் என்று ரசிகர்களால் அறியப்படும் அருள் சரவணன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் ஆவார். சிறு வயதில் இருந்தே நடிகனாக வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தனது தந்தையின் தொழிலை கையிலெடுத்தார். தற்போது 55 வயதில் தனது சிறு வயது ஆசையான நடிப்பை தொடர்ந்து வருகிறார். கடந்த 2022 அம் ஆண்டு லெஜண்ட் படத்தின் மூலம்  நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டாலும் இதனால் அவர் சோர்வடையவில்லை. 

தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஆக்‌ஷன் திரைப்படம் லீடர். இந்த படத்தில் மகளைக் காப்பாற்றும் தந்தையாக ஆக்‌ஷனின் கலக்கியிருக்கிறார் சரவணன். அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்றன.  இப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.  ஜிப்ரான் வைபோதாவின் இசையும், ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூ  சண்டை காட்சிகள் வடிவமைத்துள்ளார். 

அடுத்த படத்தில் மூன்று ரோல்

லீடர் படத்தைத் தொடர்ந்து தனது மூன்றாவது படத்தையும் துரை செந்தில்குமார் இயக்கவிருப்பதாக லீடர் படத்தின் டீசர் வெளியீட்டின் போது சரவணன் தெரிவித்திருந்தார். தற்போது இந்த படத்தில் தான் மூன்று ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து லெஜண்ட் சரவணன் கூறுகையில் " என் அடுத்த படத்தில் நான் ஒரு டிரிபிள் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது எனது மூன்றாவது படம், மேலும் இது எனக்கு மிகவும் சவாலானது. இதன் கதைக்களம் மிகவும் புதுமையானது, இது போன்ற ஒரு டிரிபிள் ஆக்ஷன் திரைப்படக் கதையை இதுவரை யாரும் செய்ததில்லை. படத்திற்கான திரைக்கதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. " என்று அவர் தெரிவித்தார். 

லீடர் திரைப்படம் ஏப்ரம் மாதம் தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget