மேலும் அறிய

Laththi Movie: டிசம்பர் மாதம் வெளியாகும் லத்தி... வெளியானது அதிரடி அப்டேட்!

பல மாதங்களாக தள்ளிப்போன நடிகர் விஷாலின் 'லத்தி' திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை சுனைனா நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. பல மாதங்களுக்கு முன்னர் வெளியாக வேண்டிய இப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட ஒரு விபத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதனால் படம் குறிப்பிடப்பட்ட நேரத்தில் வெளியாக முடியாமல் சிறிது காலம் தள்ளிப்போன அப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 

Laththi Movie: டிசம்பர் மாதம் வெளியாகும் லத்தி... வெளியானது அதிரடி அப்டேட்!

நடிகர் விஷாலின் 32வது படம் :

பிப்ரவரி மாதம் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ' வீரமே வாகை சூடும்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்தடுத்து நடிகர் விஷால் லத்தி, துப்பறிவாளன் 2 , மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வந்தார். நடிகரின் விஷால் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள இப்படம் அவரின் 32 வது திரைப்படமாகும். இதற்கு முன்னர் நடிகர் விஷால் அயோக்கியா, பாயும் புலி, வெடி, சத்யம் உள்ளிட்ட திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா . படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியானது. 

டிசம்பர் மாதம் வெளியாகிறது லத்தி :

லத்தி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. எதிர்பார்பை எகிறவைத்த லத்தி திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். பொதுவாகவே விஷால் படங்கள் விறுவிறுப்பாகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் இதுவும் ஒரு போலீஸ் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்பதால் ஸ்வாரஸ்யத்திற்கு குறைவு இருக்காது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தின விடுமுறை நாட்களில் இப்படம் வெளியாவதால் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 

தலைப்பு செய்திகள்

ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
'Trump Strait': இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
Jaishankar Vs Pakistan: பயங்கரவாதம் குறித்து கேள்வி; பாகிஸ்தான் பத்திரிகையாளரை ரவுண்டு கட்டி அடித்த அமைச்சர் ஜெய்சங்கர்
பயங்கரவாதம் குறித்து கேள்வி; பாகிஸ்தான் பத்திரிகையாளரை ரவுண்டு கட்டி அடித்த அமைச்சர் ஜெய்சங்கர்
Embed widget