மேலும் அறிய

‛என்னை மன்னித்து விடுங்கள்...’ வெளிப்படையாக ‛ஸாரி’ கேட்ட குருதி ஆட்டம் இயக்குநர்!

முகநூலில் மனம் திறந்து மன்னிப்பு கோரிய குறுதி ஆட்டம் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்

அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் என்ற படம் தற்போது ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 2  வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ஆஹா தமிழின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியானது.

View this post on Instagram
 
A post shared by Sri Ganesh (@sristoryteller)

படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இப்படத்தை பற்றி கருத்து கோரிய  பார்வையாளர்களுக்கு தனது நன்றியை  தெரிவித்துள்ளார்.பட இயக்குநர் அவரது முகநூல் பக்கதில் குருதி ஆட்டம் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அவர் மக்களின் அனைத்து கருத்தைகளை படித்ததாகவும், இப்படத்தில் ஏதாவது குறையிருந்தால் அடுத்த முறை தவறுகளை திருத்தி, மேலும் கடின உழைப்பை முதலீடு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். சினிமா ரசிகர்கள் இயக்குநரின் பணிவையும், உழைப்பையும் பாராட்டியுள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by StarBoy ⭐️ (@atharvaamurali)

டைரக்டர் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கிய குறுதி ஆட்டம் படம் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மண்ட் தயாரித்தது. இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜ இசையமைத்துள்ளார். குருதி ஆட்டம் படம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி  500க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில்
வெளியானது.

View this post on Instagram
 
A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

இப்படத்தில் அதர்வா, சக்தி என்ற கதாப்பாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்திலும்ம் நடித்துள்ளார்கள். இதுபோக துணை நடிகர்களாக ராதிகா சரத்குமார், ராத ரவி, பிரகாஷ் ராகவன் ஆகியோர் 
நடித்துள்ளனர். இப்படமானது காதல் மட்டும் நட்பின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது என்பது குறிப்பிடதக்கது

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget