மேலும் அறிய

"என்னைத் தாண்டிதான் எந்த கஷ்டமும் அவரை நெருங்கும்" - கலக்கப்போவது யாரு நவீனின் மனைவி உருக்கம்..!

கே.பி.ஒய். நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி தனது கணவர் பற்றி உருக்கமாக பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர் நவீன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாவம் கணேசா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய் “டெலி அவார்ட்ஸ்” நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி பேசியதை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். அதில், அவர் பேசியிருப்பதாவது, “ எல்லாரும் உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது. நீங்க பிரிஞ்சிடுவீங்கன்னு சொல்லிருக்காங்க. சாபம் விட்ட எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். இப்போவும் சொல்றேன். என்னை தாண்டிதான் எந்த கஷ்டத்தையும் அவரை நெருங்க விடுவேன்” என கண்ணீர் மல்க கூறுகிறார்.

அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கவின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. நவீன் கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்வதற்கு முன்பு பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. அதாவது, கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்வதற்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டதாகவும், அதை மறைத்தே கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போலீசார் நவீனை கைது செய்தனர்.

பின்னர், ஜாமீனில் வெளியே வந்த நவீன் கிருஷ்ணகுமாரியுடன் படங்களை பதிவேற்றினார். அவர்களுக்கு திருமணம் நடந்ததும் புகைப்படம் மூலமே தெரியவந்தது. இந்த ப்ரோமோவில் பேசிய கிருஷ்ணகுமாரியின் தனது கையை வயிற்றில் வைத்துள்ளார். அவர் கர்ப்பமாக இருப்பது போன்று தோன்றுகிறது. மேலும், நவீனும் தனது நெஞ்சில் கிருஷ்ணகுமாரியின் முகத்தை பச்சை குத்தியுள்ளார். இதை அவரே காட்டுகிறார்.

நவீனின் ரசிகர்கள் பலரும் கிருஷ்ணகுமாரிக்கும், நவீனுக்கும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget