மேலும் அறிய

விரைவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ? - ரகசியம் சொல்லும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் !

”நீங்கள் நயன்தாராவிற்கு முத்தமிடும் புகைப்படம் இருந்தால் பகிருங்களேன்” என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதில் கொடுத்த காதலன் விக்னேஷ் சிவன்.

கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிதான். நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை குறிப்பாக அவருக்கென அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்கள் கிடையாது. எனவே அவரது புகைப்படங்களையும் ,அவர் படம் குறித்த அப்டேட்டுகளையும் காதலனான விக்னேஷ் சிவன்தான்  அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், அடிக்கடி  வினா , விடை செஷன் நடத்துவது  வழக்கம். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.  அந்த வகையில் நேற்று “ஞாயிற்றுக்கிழமை கேள்விகளுக்கான நேரம் , சுவாரஸ்ய கேள்விகள் மட்டும் கேளுங்கள்” என  குறிப்பிட்டிருந்தார். 

விரைவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ? - ரகசியம் சொல்லும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் !

அப்போது ரசிகர் ஒருவர் “ எப்போ நீங்க நயன்தாரா மேடம எப்போ திருமணம் செஞ்சுக்க போறீங்க, நாங்க ரொம்ப நாளா ஆவலோட காத்திருக்கோம் ?” என கேட்க , அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் , “திருமணம் மற்றும் இதர வேலைகளுக்கு ரொம்ப செலவாகும் ப்ரோ.. அதனால இப்போ அதுக்கு  பணம் சேத்துக்கிட்டு இருக்கோம்,  கொரோனாலாம் முடியட்டும்னு காத்துக்கிட்டு இருக்கோம்..” என தெரிவித்திருந்தார், விக்னேஷ் சிவன் கொடுத்த இந்த புது அப்டேட்டை  கண்ட நயன்தாரா ரசிகர்கள் படு குஷியாகிவிட்டனர். இது தவிற நீங்கள் நயன்தாராவிற்கு கொடுத்த முதல் பரிசு என்ன என ஒருவர் கேட்க “ தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் பாடல் “ என பதிலளித்தார். நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்றிருந்த இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ? - ரகசியம் சொல்லும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் !

நயன்தாரா குறித்த ரகசியம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ,”வீட்டில் இரவு சாப்பிட்டு  முடித்தவுடன் , அனைத்து பாத்திரங்களையும் நயன்தாராதான் கழுவி வைப்பார் ” என குறிப்பிட்டார். மேலும் ”நாங்கள் குழந்தையை  எதிர்பார்க்கலாமா என்று குதர்க்கமாக ஒருவர் கேள்வி கேட்க “ அது உங்களின் துணை மற்றும் உங்களின்  விருப்பத்தை பொறுத்தது” என அவர் பாணியிலேயே அவருக்கு பதிலளடி கொடுத்துள்ளார் விக்னேஷ்.  இதேபோல மற்றொருவர் “ நீங்கள் நயன்தாராவிற்கு முத்தமிடும் புகைப்படம் இருந்தால் பகிருங்களேன்” என கேட்க, “அப்போ நான் ரொம்ப பிஸியா இருப்பேன், அந்த நேரத்துல எங்களை வேற யாராவதுதான் ஃபோட்டோ எடுக்கனும்“ என விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பதில் கொடுத்துள்ளார்.  ரசிகர்கள் பலரும் நயன்தாரா குறித்த கேள்விகளையே கேட்க , ”எல்லோரும் நயன்தாரா பற்றியே  அதிகம் கேட்குறாங்களே, நீங்க எப்படி ஃபீல் பண்ணுறீங்க “ என்றார் ஒருவர் , அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் , “ பெருமையா இருக்கு “ என பதிலளித்தார். இப்படியாக நீண்ட அந்த உரையாடலுக்கு “ போதுமான வரையில் பதிலளித்துவிட்டேன், மீண்டும் சந்திப்போம் “ என முற்றுப்புள்ளி வைத்தார் விக்னேஷ் சிவன்.

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget