மேலும் அறிய

நம்ம ஊர் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பளம் தெரியுமா? தலை சுற்றாமல் படிக்கவும்!

Salary in crores: நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கோடிகளில் தான் சம்பளம் பெறுகிறார்கள். ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என்பது தெரிந்தால் நீங்கள் மலைத்தே போய்விடுவீர்கள். 

Kollywod heros : போட்டிப்போட்டு கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ் ஹீரோக்கள் - பட்டியல் பார்க்கலாம் வாங்க 

தமிழ் சினிமா இன்று அபாரமான வளச்சியை எட்டியுள்ளது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. இந்திய அளவில் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருவதால் வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. இந்திய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்போடு வெளியவந்து இன்று கோடிகளில் வசூலை வரி குவித்த திரைப்படம் "விக்ரம்". லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படம் சுமார் ரூ. 450 கோடி வசூலை ஈட்டியுள்ளது. பான் இந்திய திரைப்படங்களாக இன்றைய திரைப்படங்கள் வெளியாவதால் மற்ற மொழி திரைப்படங்களுக்கு மத்தியில் நமது கோலிவுட் திரைப்படம் இத்தனை அதிக வசூலை குவித்தது ஒட்டுமொத்த திரையுலகத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கோடிகளில் தான் சம்பளம் பெறுகிறார்கள். ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என்பது தெரிந்தால் நீங்கள் மலைத்தே போய்விடுவீர்கள். 

நம்ம ஊர் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பளம் தெரியுமா? தலை சுற்றாமல் படிக்கவும்!

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் உலக நாயகன். விக்ரம் திரைப்படத்தின் அமோக வெற்றியை அடுத்து அவரின் ஒரு படத்திற்கான சம்பளம் ரூ. 130 கோடியை எட்டியுள்ளது. 

அடுத்த இடத்தில இருக்கிறார் தளபதி விஜய். இந்த ஹீரோ தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு திரைப்படத்திற்காக பெற்ற சம்பளம் ரூ. 120 கோடியாம். படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அவரின் வாரிசு ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்காக  இளைய தளபதி விஜய் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - விஜய் மறுபடியும் ஜோடி சேரும் விஜய்யின் 67 வது படத்திற்கு அவர் பெற இருக்கும் சம்பளம் ரூ. 130 கோடி. ஆனால் இப்படம் பற்றின அதிகாரபூர்வமான அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை. 

அடுத்து வராரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். "வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல" இந்த வசனத்திற்கு ஏற்ற படி இன்றும் முன்னணி நடிகர்களுக்கு ஒரு போட்டியாக முன்னுதாரணமாக நடிப்பில் சிறிதும் தளர்ச்சி இன்றி சக்கைபோடு போடுகிறார். நம்ம தலைவர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்காக ரூ. 118 கோடி சம்பளம் பெற்றாராம். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியையும், வசூலையும் பெறாததால் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு தனது சம்பளத்தை ரூ. 80 கோடியாக குறைத்து கொண்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
Madurai Bike Race:
Madurai Bike Race: "நான் மோசமான ஆளு" கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்.. எல்லை மீறும் இளம்பெண்கள்.. தட்டித் தூக்குமா போலீஸ்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை
புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை அணிவகுப்பு
Embed widget