மேலும் அறிய

Kiara Advani Sidharth: காதல் கணவருக்கு ஹோலி வாழ்த்துகள்... லைக்ஸ் அள்ளும் சித்தார்த் - கியாரா ஜோடி!

கியாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் ‘ஹல்தி’  விழா புகைப்படங்களைப் பகிர்ந்து தன் காதல் கணவருக்கு ஹோலி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘ஹல்தி’  விழா புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.

காதல் பறவைகளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வலம் வந்து சென்ற மாதம் திருமணம் செய்து பாலிவுட்டில் லேட்டஸ்டாக கவனமீர்த்துள்ள ஜோடி, சித்தார்த் - கியாரா ஜோடி.

தங்கள் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் இறுதிவரை மீடியாக்களிடம் மூச்சுவிடாமல் இருந்து இந்த ஆண்டு காதல் மாதமான பிப்ரவரியில் திருமணம் முடித்துள்ள சித்தார்த் - கியாரா ஜோடி, பாலிவுட் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து ஒரு மாதகாலமாக லைக்ஸ் அள்ளி வருகிறது.

பாலிவுட் சென்று இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா படத்தில் சித் - கியாரா இணைந்து நடித்த நிலையில் இந்தப் படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆர்மி அலுவலர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விக்ரம் பத்ராவக சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா விக்ரம் பத்ராவின் மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், பட ஷூட்டிங்கில் காதலித்து ரியல் லைஃப்  தம்பதியாக உருவெடுத்த சித் - கியாரா தம்பதி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் பிப்ரவரி 7ஆம் தேதி கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.  தொடர்ந்து தங்கள் திருமண புகைப்படங்களை அன்றே இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இவர்களது திருமணத்தில் நடிகர் ஷாகித் கபூர், அவர் மனைவி மிரா கபூர், இயக்குநர் கரண் ஜோஹர், கியாராவின் உறவுக்காரரும் நடிகையுமான ஜூஹி சாவ்லா என் வெகு சில சினிமா பிரபலங்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணம் முடிந்து முன்னதாக சித்தார்த் - கியாராவின் ரிசப்ஷன் வீடியோக்கள், விருது விழாவில் பங்கேற்ற வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளின.

இந்நிலையில், கியாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் ‘ஹல்தி’  விழா புகைப்படங்களைப் பகிர்ந்து தன் காதல் கணவருக்கு ஹோலி வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by KIARA (@kiaraaliaadvani)

திருமணத்துக்கு முந்தைய நலங்கு விழாவான ஹல்தி புகைப்படங்களில் கல்யாணக் களையுடன் சித் - கியாரா இணைந்துள்ள நிலையில் இந்த ஃபோட்டோக்களை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இந்த ஜோடியைக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க: Krishnamoorthy about Vadivelu: தவசி படத்தின் எவர்க்ரீன் காமெடி உருவானது எப்படி? கிருஷ்ணமூர்த்தி - வடிவேலு காம்போ? த்ரோ பேக் இன்டர்வியூ

தலைப்பு செய்திகள்

Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget