மேலும் அறிய

Ram Charan - Kiara Advani Movie: ஷங்கர் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை..!

கியாரா அத்வானி பிறந்தநாள் இன்று. அதையொட்டி, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள RC15 படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்த இயக்குநர் ஷங்கர் அதில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக படத்தை கிடப்பில் போட்டுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்க உள்ளார்  இந்தப் படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜூ தயாரிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை RC15 என்று அழைத்து வருகிறார்கள்.

 

சமீபத்தில், இந்தப் படம் தொடர்பாக, ராம் சரணும், தயாரிப்பாளார் தில் ராஜூவும் ஷங்கரை சந்தித்து பேசினார்கள். இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் ராம் சரண் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். கியாரா அத்வானி பிறந்தநாள் இன்று. அதையொட்டி, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க  உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

 


ஷங்கர் இந்தப் படத்தை தொடர்ந்து,  பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து, அந்நியனின் ரீமேக்கை உருவாக்க உள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னை விட மிகவும் சந்தோஷமாக யாரும் இருக்கமுடியாது , முன்பை விட இன்னும் மிக பிரமாண்டமான படைப்பாக இந்த படம் இருக்கக்கூடும் . அந்நியனின் ரீமேக் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார் " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . 

Yashika health update: தேறி வரும் யாஷிகா... சாதாரண வார்டுக்கு மாற்றம்! வீடு திரும்புவது எப்போது?

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget