மேலும் அறிய

Yash: பான் மசாலா விளம்பரமா? கோடி கொடுத்தாலும் ‘நோ’ சொன்ன யஷ்.. ஹார்ட் விட்ட ரசிகர்கள்

அக்‌ஷய்குமார் இனி பான் மசாலா பிராண்டு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் எனவும், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்.

யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. கே.ஜி.எஃப் 1 பாகம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இராண்டாம் பாகமானா இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்த நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரபல பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க மாட்டேன் என வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் யஷ். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கிறார் யஷ்ஷின் விளம்பரப்பட ஒப்பந்தங்களை நிர்வகிக்கும் அர்ஜூன் பேனர்ஜி. ”சமீபத்தில் பல கோடி மதிப்புக்க பான் மசாலா விளம்பரப்பட வாய்ப்பை நாங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டோம். இந்தியா முழுவதும் யஷ்ஷின் பெயர் பிரபலமடைந்திருக்கிறது. இத்தருணத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள விரும்புகிறோம். யஷ் நடிக்க இருக்கும் விளம்பரப்படங்களை குறிப்பாக தேர்வு செய்ய இருக்கிறோம்.” என தெரிவித்திருக்கிறார். 

Yash: பான் மசாலா விளம்பரமா? கோடி கொடுத்தாலும் ‘நோ’ சொன்ன யஷ்.. ஹார்ட் விட்ட ரசிகர்கள்

கடந்த வாரம், பிரபல பான் மசாலா பிராண்டின் விளம்பரப் படத்தில் பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ஷாரூக்கான் ஆகியோர் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பில், அக்‌ஷய் குமார் தான் பான் மசாலா பிராண்டு விளம்பரத்தில் இனி நடிக்க மாட்டேன் எனவும், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் எனவும் அறிவிப்பு வெளியிட்டார். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது யஷ் பான் மசாலா பிராண்டு விளமப்ரத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவலை சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

முன்னதாக, இந்தப்படம் தமிழில் அதிகம் வசூல் செய்த  ‘2.ஓ’ படத்தின் வசூலை பீட் செய்தது. தமிழில் இதுவரை எந்தப்படமும் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை. தெலுங்கில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர். கேஜிஎஃப் 2 படங்கள் ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. தென்னிந்திய சினிமாவிற்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூலிக்காததை ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget