மேலும் அறிய

KGF 2 Movie Leak : சர்வ சாதாரணமாக யூ டியூப்பில் வெளியான கே.ஜி.எப். 2.! அதிர்ச்சியில் படக்குழு..!

கே.ஜி.எப். 2ம் பாகம் யூ டியூப்பில் வெளியானதால் படக்குழுவினரும், ரசி்கர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கே.ஜி.எப். இரண்டாம் பாகம் கடந்த 14-ந் தேதி ரிலீசாகியது. படத்திற்கு கிடைத்த ரசிகர்களின் அமோக ஆதரவால் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மிக குறைந்த நாட்களில் கே.ஜி.எப். 2ம் பாகம் 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. கே.ஜி.எப். 2 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வெளியாகிய இந்த படம் வெளியாகிய மொழிகளில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு யூ டியூப்பில் கே.ஜி.எப். 2 திரைப்படத்தை மர்மநபர்கள் முழுவதும் அப்லோட் செய்துள்ளனர்.

KGF 2 Movie Leak : சர்வ சாதாரணமாக யூ டியூப்பில் வெளியான கே.ஜி.எப். 2.! அதிர்ச்சியில் படக்குழு..!

யூ டியூப்பில் வெளியிடப்பட்ட கே.ஜி.எப். படம் இந்தி மொழியில் டப் செய்யப்பட்டது ஆகும். இதையடுத்து, இணையவாசிகள் சிலர் இதை டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அதிர்ச்சியடைந்து தகவலை பகிர்ந்தனர். இதையடுத்து, படத்தின் தயாரிப்பு .நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையின்படி யூ டியூப் இதை நீக்கியது.

மேலும், கே.ஜி.எப். 2ம் பாகம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கே.ஜி.எப். திரைப்படம் இந்தியில் மட்டும் 300 கோடிக்கு மேல் வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எப். 2ம் பாகத்தின் வெற்றியால் இந்தி திரைப்பிரபலங்கள் பலரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

KGF 2 Movie Leak : சர்வ சாதாரணமாக யூ டியூப்பில் வெளியான கே.ஜி.எப். 2.! அதிர்ச்சியில் படக்குழு..!

யஷ் நாயகனாக நடித்துள்ள கே.ஜி.எப். பாகம் 1 திரைப்படமும் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  கே.ஜி.எப். 2ம் பாகம் திரைப்படம் திடீரென யூ டியூப்பில் வெளியானதால் படக்குழுவினர் மட்டுமின்றி கே.ஜி.எப். ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் படிக்க : Singer sonu nigam: தமிழுக்கு ஆதரவாக இந்தியில் இருந்து ஒரு குரல்! இந்திக்கு எதிராக கொந்தளித்த பாலிவுட் பாடகர்!

மேலும் படிக்க : எப்போதுமே ஐதராபாத்..வயிற்றில் அடிக்காதீங்க.! அஜித்துக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்த செல்வமணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget