மேலும் அறிய

KGF 2 Poster: கருப்பு கண்ணாடி.. கையில் வாள் - கேஜிஎஃப் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!

கேஜிஎஃப் ரசிகர்களை குழிப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிக பெரிய கவனத்தை ஈர்த்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’. கேஜிஎஃப் முதல் பாகம் முடியும் போதே இரண்டாவது பாகத்தின் லீட் உடன் அது முடிவடைந்திருக்கும். இந்நிலையில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த கேஜிஎஃப் முதல் பாகத்தை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இந்தியளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது. இரண்டாம் பாகத்திற்கான டீசர் மட்டும் வெளியாகி, ஒரே நாளில் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

இதில் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறுக்கே வந்த கொரோனாவால் எல்லாம் மாறிபோனது. 

KGF 2 Poster: கருப்பு கண்ணாடி.. கையில் வாள் - கேஜிஎஃப் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!

இந்நிலையில் கேஜிஎஃப் ரசிகர்களை குழிப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் அதீராவாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை அடுத்து கையில் வாளுடன் அதீரா நடந்துவரும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். போஸ்டர் குறித்து கருத்து பதிவிட்டுள்ள சஞ்சய் தத், பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள். கேஜிஎஃப்க்காக பணியாற்றுவது ஆச்சரியமானது. நீண்ட காலமாக இப்படத்தைப் பார்க்க அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் காத்திருப்புக்கு நிச்சயம் தகுந்த படமாக கேஜிஎஃப் இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget