மேலும் அறிய

பீஸ்ட், கேஜிஎஃப் - 2 படங்களுக்கு இருக்கும் ஒற்றுமை இதுதான்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

ஏப்ரல் 14-ம் தேதி பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. அடுத்த நாள் கேஜிஎஃப்-2 வெளியாவதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. 

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். 

ரசிகர்கள் காத்திருப்புக்கு பதில் கிடைக்கும் விதமாக இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினமான வருகிற ஏப்ரல் மாதம் 14 ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக படக்குழு கேஜிஎப் - 2 திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.

ஹாலிவுட் படங்களை போலவே தற்போது இந்தியா முழுவதும் படங்கள் பார்ட் 1, பார்ட் 2 என வெளியாகி வருகிறது. இந்தியாவில் இப்படிப்பட்ட படங்கள் முதல் பார்டை போலவே வெற்றிபெறும் என்றால் இல்லை என்றே வார்த்தை முதலில் தோன்றும். ஒரு குறிப்பிட்ட இரண்டாம் பாகம் படங்களே அரிதாக பெரியளவில் வெற்றி பெறும். அந்த படங்களையும் விரல் விட்டே எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நிலையில் பாகுபலிக்கு பிறகு இந்தியா முழுவதும் இரண்டாம் பாகத்திற்கு காத்திருந்த திரைப்படம்தான் இந்த கேஜிஎப் - 2 

இந்நிலையில், படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் 05 நொடிகள் ஓட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏப்ரல் 14-ம் தேதி பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்திற்கும் U/A சான்றிதழ் தரப்பட்டிருந்தது சமீபத்தில் வெளியான போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த நாள் கேஜிஎஃப்-2 வெளியாவதால், இரண்டு படங்களின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rajinikanth Video: ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!
Baththa Review: கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Rajinikanth Video: ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
Embed widget