மேலும் அறிய

சர்ச்சையில் கருணாஸ் மகன் கென்..யூத் படத்தில் அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக குற்றசாட்டு

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் படத்தில் இடம்பெற்ற கானா பாடல் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கானா பாடகர் தினேஷ் குற்றம்சாட்டியுள்ளார்

கெண் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இயக்குநராகவும் நடிகராகவும் கென் பாராட்டுக்களை குவித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பயங்கர வைரலாகியுள்ள நிலையில் படத்தின் பாடல் ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற கானா பாடல் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கானா பாடகர் தினேஷ் குற்றம்சாட்டியுள்ளார்

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த கென் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து கவனமீர்த்தார். தற்போது யூத் படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளை , காதல் , ஏமாற்றம் என நகைச்சுவை எமோஷன் கலந்த படமாக யூத் படம் உருவாகியுள்ளது. நடிப்பு , ஹ்யூமர் , நடனம் , என பக்கா கமர்சியல் படம் ஹீரோ மெட்டிரீயலாக கென் தன்னை நிரூபித்துள்ளார். யூத் திரைப்படம்  4 நாட்களில் இப்படம் 28 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் சொதப்பி வந்தாலும் இளம் தலைமுறையினர் கலக்கி வருகிறார்கள். சின்ன பட்ஜெட்டில் படங்களை உருவாக்கி பெரிய வசூலை கொடுத்து வருகிறார்கள். பிரதீப் ரங்கநாதன் , அபிஷன் ஜீவிந்த் , வரிசையில் தற்போது கென் இணைந்துள்ளார். 

யூத் பாடல் சர்ச்சை 

ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் வைரலாகியுள்ளன. இது தவிர்த்து படத்தில் சில விண்டேஜ் பாடல்களும் பயண்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 'நான் ஆசபட்ட பொண்ணு பேரு மோனிஷா' என்கிற பாடலுக்கு கென் நடனமாடியுள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்  இந்த பாடலை கானா பாடகர் தினேஷ் உருவாக்கினார். டிவோ நிறுவனம் இந்த பாடலை ஆல்பம் பாடலாக வெளியிட்டுள்ளது. தனது அனுமதி இல்லாமல் தனது பாடலை யூத் படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கானா தினேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். யூத் படத்தில் எனது பாடல்..' 'ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா' என்ற எனது பாடல் 12 வருடத்திற்கு முன்னால் பாடப்பட்டு மிகவும் பிரபலமாக இருந்தது இந்தப் பாடலை கருணாஸ் மகன் கென் நடித்து புதிதாக வெளியாகி உள்ள ‘யூத்' படத்தில் எனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர்; இதனால் நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன்" என கானா தினேஷ் தெரிவித்துள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget