மேலும் அறிய

Revolver Rita Review : திருமணத்திற்கு பின் மீண்டும் திரையில் கீர்த்தி சுரேஷ்...ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம்

Revolver Rita Movie Review : கீர்த்தி சுரேஷ் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்

ஜேகே சந்த்ரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்  நாயகியாக நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டா. ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்ட்ராயன், சூப்பர் சுப்பராயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரைம் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம்  இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரிவால்வர் ரீட்டா படத்தைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்

ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம் 

'பெண்களை மட்டுமே கொண்ட ஒரு குடும்பத்தில் நெருக்கமான ஒருவர் உயிரிழக்கிறார். இந்த இறப்புக்கு காரணமான இரண்டு கேங்ஸ்டர் கும்பலையும் ஒரு போலீஸையும் பழிவாங்க அந்த குடும்பம் முடிவு செய்கிறது. நகைச்சுவை கலந்த இந்த காமெடி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு தீணி போடும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் சிங்கிள் டேக்கில் அவர் வசனம் பேசும் காட்சி சிறப்பாக வந்துள்ளது. ராதிகாவின் நகைச்சுவை காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. முதல் பாதி முழுவதும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த நேரம் எடுத்துகொள்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் இருந்து கதை தொடங்குகிறது. படத்தில் அங்கங்கு சில நகைச்சுவை காட்சிகள்  நன்றாகவே வர்க் ஆகின்றன என்றாலும் இன்னும் சில நல்ல காமெடியன்கள் படத்தில் இருந்திருக்கலாம். வில்லன் கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் சீரியஸாக கையாண்டிருக்கலாம். ரிவால்வர் ரீட்டா ரொம்ப மோசமென்றும் சொல்லமுடியாத பொழுதுபோக்கிற்காக பார்க்க கூடிய ஒரு படம் " என பிரபல விமர்சகர் படத்தைப் பற்றி கூறியுள்ளார்

தலைப்பு செய்திகள்

கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
Flashback : ரஜினியை பார்க்க மறுத்த சித்தர்...சந்திரமுகி பட நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பி வாசு
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்
பெத்தி படத்தில் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் நீக்கம்..வருத்தம் தெரிவித்த இயக்குநர்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Minister Nirmal Kumar : திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிய தவெக அமைச்சர்..! வைரலாகும் நிர்மல் குமாரின் பழைய வீடியோ
திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிய தவெக அமைச்சர்..! வைரலாகும் நிர்மல் குமாரின் பழைய வீடியோ
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Embed widget