மேலும் அறிய

Katrina Kaif - Vicky Wedding | கத்ரீனா கைஃப் மோதிரத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

திருமணத்தின் போது கத்ரீனா கையில் அணிந்திருந்த மோதிரம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்துக்கு மேல்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் கத்ரீனா விக்கி கௌஷால் திருமணம் சந்தடியில்லாமல் அதே சமயம் படுகாஸ்ட்லியாக நடந்துமுடிந்துள்ளது திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் கத்ரீனாவின் நகைகள் மற்றும் திருமண உடை குறித்து பெரிய ஆராய்ச்சியே நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக நீலக்கல் பதித்த ப்ளாட்டினம் மோதிரம் குறித்து அனைவரும் விவாதித்து வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

திருமணத்தின் போது கத்ரீனா கையில் அணிந்திருந்த மோதிரம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்துக்கு மேல். மாப்பிள்ளை விக்கி கௌஷால் அணிந்திருந்த சிம்பிளான கல் எதுவும் இல்லாத ரிங் வகை மோதிரம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல். கத்ரினாவின் மோதிரம் ப்ளாட்டினத்தால் செய்யப்பட்டு நடுவில் சதுரங்க வடிவிலான நீலக்கல் பதிக்கப்பட்டத்து. உலகப் புகழ்பெற்ற நகைவடிமைப்பாளரன டிஃபானி சொலெஸ்ட்டின் வடிவமைப்பு இது. 
இந்தத் திருமண நிகழ்ச்சி, ராஜஸ்தானின் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடைபெற்றது. 14வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோட்டையை, ராஜஸ்தானின் அரச குடும்பம் ஒன்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சுமார் 120 விருந்தினர்களுக்குப் பல்வேறு குதூகலமூட்டும் நிகழ்ச்சிகளை நடத்த மிகச் சிறந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டன.

மணப்பெண்ணான கத்ரினாவுக்கு மெஹந்தி, சங்கீத், திருமணம், திருமண வரவேற்பு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைசிறந்த வடிவமைப்பாளர்களான அபு ஜானி, மணிஷ் மல்ஹோத்ரா ஆகியோரது வடிவமைப்பிலான ஆடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விக்கியின் உடைகளைக் குணால் ராவல், ராகவேந்திரா ரத்தோர் ஆகிய பிரபல வடிவமைப்பாளர்கள் தயாரித்தனர். இந்தத் திருமண நிகழ்ச்சியில் சுமார் 120 விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அனைத்து விருந்தினர்களுக்கும் தனித்தனியாக ரகசிய எண் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விருந்தினர்களின் பட்டியலில் கரண் ஹோஜர், அலி அப்பாஸ் ஜாபர், கபீர் கான், மினி மதூர், ரோஹித் ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, வருண் தவான், ராதிகா மதன், ரவீனா டாண்டன், நேஹா தூபியா முதலானோர் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget