மேலும் அறிய

Karthigai Deepam: கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam Today Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவியாக திரைக்குள் இருந்து பாடும் தீபா திரையை விலக்க வேண்டாம் என கார்த்தியை தடுத்து விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது இளையராஜா பல்லவி பாடியதை பார்த்தியா என்று கேட்க கார்த்திக் நடந்த விஷயங்களை அனைத்தையும் சொல்ல இதுக்கா இவ்வளவு செலவு பண்ண என்று கேள்வி கேட்கிறான். மேலும் பல்லவிக்காக போடப்பட்டிருந்த திரை செட்டப்பையும் காட்டுகிறான்.

அதன் பிறகு தீபா கார்த்திக்கு தெரியாமல் மீனாட்சியை அழைத்துக் கொண்டு கிளம்ப இங்கிருந்து தப்பித்த ரூபஸ்ரீ, கோகிலா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பிரச்சனை வந்தா தான் நான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியுறனா என்ன கோபப்படுகிறார். சரி ஏதாவது செய்யலாம் எனவும் வாக்கு கொடுக்கிறாள்.

அதன் பிறகு தீபா கார்த்திக்கிடம் பல்லவியை பாத்தீங்களா என்று கேட்க அவள் இல்ல அவளுடைய பர்சனல் வாழ்க்கையில தலையிடுற மாதிரி இருந்தா அதை செய்யக்கூடாது. அப்படி செய்கிறது தப்பு என சொல்கிறான். ஒரே ஒரு திரை தானே விளக்கி இருக்கலாமே என்று கேட்க இல்லை அப்படி செஞ்சிருந்தா அது தப்பாகி இருக்கும் எனவும் கூறுகிறான்.

அதன் பிறகு தீபா கார்த்திக்கு பால் கொண்டு வந்து கொடுக்க பல்லவி கையில் இருந்த மருதாணியை பார்த்த கார்த்திக், தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்து விடுவானோ என்ற டென்ஷன் எகிறுகிறது.

அதோடு நைட் எல்லாம் கார்த்து தூங்காமல் இருக்க அதை பார்த்து தீபா சோகம் அடைகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க

R. Nataraj IPS : ’முதல்வர் மேல மரியாதை இருக்கு, நான் அவதூறு பரப்பவில்லை’ - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜ் ஏபிபி நாடுவிற்கு எக்ஸ்குளூசிவ்!

Former DGP Natraj : ‘CMDA அனுமதியின்றி சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு’ புதிய சிக்கலில் ஓய்வு பெற்ற டிஜிபி நட்ராஜ்..?

Paruthiveeran: ஞானவேல்ராஜா மீது வலுக்கும் எதிர்ப்பு.. அமீருக்கு நன்றி தெரிவித்த கார்த்தி, சூர்யா.. குழம்பும் ரசிகர்கள்..

 

 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget