மேலும் அறிய

Karthigai Deepam July 06: ஐஸ்வர்யாவை கடுப்பேற்றிய மைதிலி...மறுவீட்டில் தொடரும் சடங்கு... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

கார்த்திக், தீபா இருவரையும் உட்கார வைத்து செய்ய வேண்டிய முறை என சில சடங்குகளை செய்ய, இதையெல்லாம் மைதிலி ஐஸ்வர்யாவுக்கு வீடியோ காலில் காட்டி வெறுப்பேற்றுகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான கார்த்திகை தீபத்தில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன எனப் பார்க்கலாம்!

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வீட்டுக்கு கார்த்திக் வந்த நிலையில், கார்த்திக் கீழே உட்கார்ந்து சாப்பிட மாட்டார் என்ற காரணத்தினால் டைனிங் டேபிள் வாங்க முடிவெடுக்க, கார்த்திக் “அதெல்லாம் வேண்டாம்” எனத் தடுக்கிறான். 

Karthigai Deepam July 06: ஐஸ்வர்யாவை கடுப்பேற்றிய மைதிலி...மறுவீட்டில் தொடரும் சடங்கு... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் கார்த்திக் “15,000 செலவு பண்ணி டைனிங் டேபிள் எல்லாம் வாங்க வேண்டாம், ஒரு வேட்டி இருந்தால் போதும், கீழே உட்கார்ந்து கொள்கிறேன்” என்று சொல்லி வேட்டி கட்டிக் கொண்டு தரையில் அமர்கிறான். 

அதன் பிறகு கார்த்திக், தீபா இருவரையும் உட்கார வைத்து செய்ய வேண்டிய முறை என சில சடங்குகளை செய்ய, இதையெல்லாம் மைதிலி ஐஸ்வர்யாவுக்கு வீடியோ காலில் காட்டி வெறுப்பேற்றுகிறாள். அது மட்டுமில்லாமல் “இன்றைக்கு நைட் முதலிரவு நடக்க போகுது” என்று சொல்லி போனை கட் செய்ய ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். 

அடுத்ததாக மைதிலி முதலிரவுக்காக ரூமை ஏற்பாடு செய்ய, இதை பார்த்த தீபா அதிர்ச்சியாகி, “எதுக்கு அண்ணி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க? இப்போ இருக்கிற பிரச்சனையில் இது தேவையா?” என்று கேட்க, “இதெல்லாம் நடந்தா தான் உன்னை அவங்க வீட்ல ஏத்துப்பாங்க, நான் ஏற்பாடுகள் செய்தே ஆகுவேன்” என ஷாக் கொடுக்கிறாள் மைதிலி. 

Karthigai Deepam July 06: ஐஸ்வர்யாவை கடுப்பேற்றிய மைதிலி...மறுவீட்டில் தொடரும் சடங்கு... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

இதனால் தீபா தன்னுடைய அப்பா அம்மாவிடம் இது பற்றி சொல்ல,  அவங்க “ஏன் இந்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு இருக்க? இதையெல்லாம் கார்த்திக் எப்படி எடுத்துப் பாருனு தெரியல” என்று கோபப்பட, மைதிலி “நான் இந்த வீட்டு மருமகள் தானே, செய்ய வேண்டிய சடங்கு எல்லாம் செய்யணும்ல” என்று சொல்ல, “உனக்கு யார் இதையெல்லாம் செய்ய சொல்லி அனுமதி கொடுத்தது” என தர்மலிங்கம் கேள்வி எழுப்புகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget