மேலும் அறிய

Sardar Release Date: ‛களத்துல சந்திப்போம் பங்கு..’ சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி!

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும்  'சர்தார்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது. 

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும்  'சர்தார்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘விருமன்’ படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப்படமான பொன்னியின் செல்வன் கடந்த வாரம் வெளியானது. இதில் வந்தியத்தேவன் என்னும் கேரக்டரில் கார்த்தி நடித்திருந்தார். முதல் பாகத்தில் பொன்னியின் செல்வனின் மொத்த கதையும் கார்த்தி வழியாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருந்தால் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

இதனைத் தொடர்ந்து இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ஸ்பை திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கார்த்தி 6 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

 

                                                       

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்கள், பிற மொழி டப்பிங் உரிமை என தமிழகம் தவிர்த்த வியாபாரங்களில் சர்தார் படத்திற்கு 64 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் சர்தார் படத்தில் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி என்னும் எனும் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட தேதியை படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில் சர்தார் படமானது வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

                                         

இதன் மூலம் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் சர்தார் மோத இருப்பது உறுதியாகி இருக்கிறது. பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Embed widget