மேலும் அறிய

Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!

Kanguva movie : தொழிநுட்ப கோளாறு காரணமாக சென்னையில உள்ள பிரபல திரையரங்கில் கங்குவா திரைப்படத்தின் முதல் காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது

தொழிநுட்ப கோளாறு காரணமாக சென்னையில உள்ள பிரபல திரையரங்கில் கங்குவா திரைப்படத்தின் முதல் காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கங்குவா படம்:

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கம்போவில் பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்டுள்ள கங்குவா திரைபடமானது  மொத்தம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டியோ கீரின் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

உலகம் முழுவதும் மொத்த 14 ஆயிரம் திரையரங்குகளில் கங்குவா திரைப்படமானது வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நேரத்தில் அமரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியானதால் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. 

இதற்காக படக்குழு கடந்த சில வாரங்களாகவே பல்வேறு நகரங்கள் தீயாக ப்ரமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கங்குவா படம் இன்று வெளியாக இருந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு கடன் தொகையை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அடுத்தடுத்து தொடர் சிக்கல்கள் உருவாக்கி வந்த நிலையில், நேற்று தயாரிப்பு நிறுவனமான ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பணத்தை தருவதாக  உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

இதையும் படிங்க: Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ

பாதியிலேயே நின்ற படம்: 

கங்குவா திரைப்படமானது 2டி மற்றும் 3டி ஆகிய இரு தொழிநுட்பத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல திரையரங்களில் கங்குவா திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணியளவில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3டி தொழிநுட்பத்தில் கோளாறு ஏற்ப்பட்டதை அடுத்து படமானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக திரையரங்கில் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Kanguva 3d techical issue in inox virugambakkam.. worst behaviour da @PicturesPVR #KanguvaBookings #Kanguva @StudioGreen2 @Suriya_offl @Dhananjayang pic.twitter.com/GkVevBLr3y

— James fernando (@Jamesfernando27) November 14, 2024

இதையடுத்து உடனடியாக அதே திரையங்கில் உள்ள வேறொரு திரைக்கு ரசிகர்களை மாற்றியுள்ளனர். ஆனால் அங்கும் இதே பிரச்னை தொடர்வதாக ரசிகர்கள் திரையரங்க ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் 3டியில் ஏற்ப்பட்ட தொழிநுட்ப கோளறை  திரையரங்க ஊழியர்கள் சரி செய்து முதல் காட்சியானது 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
Embed widget