ட்ராப் ஆன சூர்யாவின் 8 திரைப்படங்கள் லிஸ்ட்!
abp live

ட்ராப் ஆன சூர்யாவின் 8 திரைப்படங்கள் லிஸ்ட்!

Published by: ஜான்சி ராணி
ஆசை முதல் வணங்கான் வரை நடிகர் சூர்யா நடிக்க இருந்து கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட்.
abp live

ஆசை முதல் வணங்கான் வரை நடிகர் சூர்யா நடிக்க இருந்து கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட்.

அறிவிப்பு வெளியாகியும் சில காரணங்களால் நடிகர் சூர்யா நடிக்கவில்லை.

துருவ நட்சத்திரம்
abp live

துருவ நட்சத்திரம்

கெளதம் வாசுதேவ் மேனம் - சூர்யா கூட்டணியில் காக்க.. காக்க.. வாரணம் ஆயிரம் என சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும், துருவ நட்சத்திரம் படத்தை சூர்யா நடிக்க ஓகே சொல்லவில்லையாம்.

துப்பாக்கி
abp live

துப்பாக்கி

ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் கஜினி, ஏழாம் அறிவு ஆகிய சூப்பர்ஹிட் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.பாக்ஸ் ஆபிஸ் வெற்றி. துப்பாக்கி படத்தில் நடிக்க சூர்யா நோ சொல்ல, விஜய் அந்தப் படத்தில் நடித்தார்.

abp live

இயற்கை

மெளனம் பேசியதே ஆமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்தது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இருப்பினும் சூர்யா அப்போது ரொமான்டிக் கதைகள் நடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்ததால் இயற்கை படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார்.

abp live

பையா

லிங்குசாமி இயக்கில் பையா படம் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தது. இது சூர்யா நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கார்த்தி நடித்தார். பிறகு, லிங்குசாமி - சூர்யா கூட்டணியில் அஞ்சான் நடித்தார்.

abp live

ஆசை

ஆசை படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்போது ரொம்ப Young-ஆக இருந்ததால் கதாபாத்திரத்திற்கு செட் ஆகாது என்பதால் சூர்யா ஆசை படத்திற்கு நோ சொல்லியிருக்கிறார். பிறகு அஜித் நடிப்பில் ஆசை வெளியாகி ஹிட் ஆனது.

abp live

கங்குவா

சூர்யா நடிப்பில் கங்குவா நவம்பர்-14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.