மேலும் அறிய

Vikram Movie Salary : அடேங்கப்பா...! விக்ரம் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா...?

விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினருக்கு சம்பளம் எவ்வளவு? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் சகலகலா வல்லவர் என்று பெயரெடுத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் விக்ரம். சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பை கமல்ஹாசனும் படக்குழுவினரும் தீவிரப்படுத்தினர்.

இதன்காரணமாக, அனைத்து பணிகளும் நிறைவு பெற்று வரும் 3-ந் தேதி (நாளை மறுநாள்) மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சம்பள விவரம் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் நாயகனும், அதன் தயாரிப்பாளருமான கமல்ஹாசனுக்கு ரூபாய் 50 கோடி சம்பளம் ஆகும். கமல்ஹாசன் தன்னுடைய கேரியரில் ஒரு படத்திற்கு வாங்கிய அதிகபட்ச சம்பளம் இதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Vikram Movie Salary : அடேங்கப்பா...! விக்ரம் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா...?

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு ரூபாய் 10 கோடியும், மலையாள நடிகர் பஹத்பாசிலுக்கு ரூபாய் 4 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ரூபாய் 8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் அனைவருக்கும் சேர்த்து ரூபாய் 4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூபாய் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே ரூபாய் 200 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனால், நிச்சயம் திரைப்படம் ரூபாய் 500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படம் மாபெரும் வரவேற்பை பெற்றால் ரூபாய் 1000 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  


Vikram Movie Salary : அடேங்கப்பா...! விக்ரம் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா...?

விக்ரம் படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அவரது நிறுவனம் வெளியிட உள்ள விக்ரம் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுடன் அரசியல் வசனமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget