மேலும் அறிய

Sarika: ஸ்ருதிஹாசன் அம்மாவுக்கு இப்படி ஒரு சோகமா? லாக்டவுனில் 2ஆயிரத்துக்கு வேலை - சரிகாவின் மறுபக்கம்!

சரிகாவைச் சுற்றி ஒருநடிகர்கள் குடும்ப பிம்பம் இருந்தாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சரிகா சொன்ன பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கின்போது ரூ.2ஆயிரத்துக்கு வேலைக்குச் சென்றதாக நடிகையும், ஸ்ருதிஹாசனின் அம்மாவுமான சரிகா தெரிவித்துள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிறு வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சரிகா. குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் காட்டிலும் இந்தியில் நடிகையாக வலம் வந்தவர். சிறந்த நடிக்கான தேசிய விருதையும், ஹே ராம் படத்திற்கான ஆடை வடிவமைப்பாளருக்கு தேசிய விருதையும் வென்றவர். கமல்ஹாசனுடன் லின் இன் முறையில் வசித்து வந்த சரிகா, 1998ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இந்த தம்பதி 2004ம் ஆண்டு வரை திருமண வாழ்க்கையில் பயணித்து பிரிந்தது. இந்த தம்பதிக்கு பிறந்தவர்களே ஸ்ருதிஹாசனும், அக்சராஹாசனும். கமல்ஹாசனின் முன்னாள் மனைவி, பிரபல நடிகை, இரண்டு நடிகைகளுக்கு தாய் என சரிகாவைச் சுற்றி ஒரு பிம்பம் இருந்தாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சரிகா சொன்ன பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Sarika: ஸ்ருதிஹாசன் அம்மாவுக்கு இப்படி ஒரு சோகமா? லாக்டவுனில் 2ஆயிரத்துக்கு வேலை - சரிகாவின் மறுபக்கம்!
நான் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.  தினமும் காலையில் தூங்கி எழுகிறேன். மீண்டும் போய் படுக்கிறேன். ஆனால் நினைத்த வேலை எதுவும் நடப்பதில்லை. ஒரே மாதிரியான மெஷின் வாழ்க்கையை வாழ்வதாக தோன்றியது. ஒரு ஆண்டு ரெஸ்ட் எடுக்கலாம் என முடிவெடுத்தேன். அது 5 ஆண்டுகளை கடந்து சென்றுவிட்டது. இடையே வந்த கொரோனாவும், ஊரடங்கும் இன்னும் கஷ்டம். கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. செலவுக்காக மேடை நாடகங்களில் ரூ.2ஆயிரம் பணத்துக்காக நடித்தேன். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். இரண்டு நடிகைகளில் தாய் ரூ.2ஆயிரத்துக்கு வேலைக்குச் சென்றாரா என சோஷியல் மீடியாவில் பலரும் ஷாக் ஆகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பேசிய சரிகா, 60 வயதை கடந்து விட்டாலே நடிகைகளுக்கு எப்போதாவதே முக்கிய கதாபாத்திரம் கிடைக்கிறது. 6ஒ வயதை கடந்த நடிகைகள் மீது அம்மா வேடங்கள் திணிக்கப்படுகின்றன. இதுவும்கூட சினிமாவில் இருந்து நான் விலகி இருக்க இது ஒரு முக்கிய காரணம். நடிக்கலாம் என முடிவு செய்தபோது  முதல் 3-4 படங்கள்   என்னை விட மூன்று வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.நல்ல ஸ்கிரிப்டுக்காகவே காத்திருக்கிறேன். நல்ல வாய்ப்பை நான் தவறவிடுவதும் இல்லை’’ என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget