Kalaga Thalaivan Twitter Review: முதல்வர் பாராட்டிட்டார்... நெட்டிசன்கள் என்ன சொல்றாங்க... ’கலகத் தலைவன்’ ட்விட்டர் விமர்சனம்!
Kalaga Thalaivan Movie Twitter Review in Tamil: உதயநிதி ஸ்டாலினே தயாரித்து வெளியிடும் இந்தப் படத்தை விறுவிறுப்பான தன் ஆக்ஷன் ட்ராமா படங்களுக்கு பெயர்போன இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
அரசியலில் தீவிரமாக செயல்படத் தொடங்கியது முதல் பொறுப்புமிக்க கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படமும் அந்த வரிசையில் இணைந்ததா, நெட்டிசன்கள் சொல்வது என்ன எனக் காண்போம்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்' படம் உலகமெங்கும் இன்று (நவம்பர்.18) வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினே தயாரித்து வெளியிடும் இந்தப் படத்தை விறுவிறுப்பான தன் ஆக்ஷன் ட்ராமா படங்களுக்கு பெயர்போன இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார்.
நேற்று படக்குழுவினருடன் இணைந்து தன் மகன் நடித்த கலகத் தலைவன் படத்தை பார்த்து மகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக பாராட்டினார்.
இந்நிலையில் இன்று வெளியான இப்படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நெட்டிசன்கள் என்ன கூறுகிறார்கள் எனக் கீழே பார்க்கலாம்.
கலகத்தலைவன்
— நாவலன் (@ThatraClapsa) November 18, 2022
வேற லெவல் மாஸ் 😍😍🔥🔥
ஒவ்வொரு வசனமும் தெறிக்குது 💥💥💥
திரைக்கதை விறுவிறுப்பா போகுது. இந்த வருசத்தோட சிறந்த படம். 😘
உதய்ணா நீங்க ஜெயிச்சிட்டீங்க 🔥#KalagaThalaivan
Hearing good things about #KalagaThalaivan from last evening 's preview show.. #KalagaThalaivanFromToday
— Ramesh Bala (@rameshlaus) November 18, 2022
Best wishes @Udhaystalin @RedGiantMovies_ #MagizhThirumeni @AgerwalNidhhi @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/pjqTlkzzsm
#KalagaThalaivan - Positive Reports👍
— Trendswood (@Trendswoodcom) November 17, 2022
Easily the Most stylish crime action thriller #KalagaThalaivan 🔥
— Sonia Arunkumar (@rajakumaari) November 17, 2022
Padam vera level..
— Leosivakumar (@Sivakumar0215) November 17, 2022
Next level acting anna @Udhaystalin what a script sir, hattrick success #magizhthirumeni sir.. #Arav brother ultimate & awesome performance.. #kalai bro sema🔥
All the best to the entire team for huge success💪 #KalagaThalaivan #KalagaThalaivanFromNov18 pic.twitter.com/g3dY9LUD4z