மேலும் அறிய

‛ஜோதிகா மேடம் ஒரு தியாகிங்க’ -நடிகர் சூரி வெளிப்படை பேச்சு!

ஜோதிகாவின்  கிளைமேக்ஸ் நடிப்பை கண்டு படக்குழுவினர் கைத்தட்டி ஆராவாரப்படுத்தினார்களாம். அந்த காட்சிகளை பெருமையாக ரசித்துக்கொண்டிருந்தார் சூர்யா என்கிறார் நடிகர் சூரி.

 சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களில் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் ‘உடன் பிறப்பே’. கத்துக்குட்டி திரைப்படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கிராமத்து  சப்ஜெக்டை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். உடன்பிறப்பே என்னும் தலைப்பு மூலமாக இது  உறவுகள் , அண்ணன் தங்கை பாசம் போன்ற செண்டிமெண்ட் காட்சிகளை ஓங்கி உரைக்கும் படமாக  அமையும் என கருதப்படுகிறது  இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிரைலரில் இடம்பெற்ற ”என் புருஷன் சட்டத்தை நம்புறாரு, எங்கண்ணே சத்தியத்தை நம்புது .... ரெண்டு ஒன்னுதான்னு நான் நம்புறேன்” என்னு வசனம் படத்தின் ஒன்லைனாகவே அமைந்திருந்தது.

 ஜோதிகாவின் 50 வது படமாக உடன்பிறப்பே உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகை ஜோதிகாவுடன் முதன் முறையாக நடித்துள்ள சூரி. அவருடன் நடித்த தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.  ஆன் தி ஸ்பாட்டில் அடிக்கும் சில வசனங்களை நடிகை ஜோதிகா எப்படி ஏற்றுக்கொள்வார், அவரை இதுவரையில் சந்தித்தது கூட  இல்லையே என்ற அச்சம் சூரிக்கு இருந்ததாம். ஆனால் ஜோதிகா தன்னுடன் இயல்பாக பேசி, என்னை பழகிய நபரை போல நடத்தினார் என்கிறார் சூரி.  அவ்வளவு அருமையாக நடிக்கும் நடிகை, தனது குடும்பத்திற்காக கிட்டத்தட்ட 5, 6 வருடமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தது , அவர் செய்திருக்கும் தியாகம். அவரை போன்ற ஒரு நடிகையை நான் பார்த்தது இல்லை. தனது குழந்தைகள் தன்னை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு தயாரானதும் அவர் மீண்டும் சினிமாவிற்கு வந்திருப்பது  மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் சூரி.

‛ஜோதிகா மேடம் ஒரு தியாகிங்க’ -நடிகர் சூரி வெளிப்படை பேச்சு!
உடன்பிறப்பே கிளைமேக்ஸ் காட்சி எடுத்த பொழுது, தயாரிப்பாளர் சூர்யா , ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்துள்ளார். அங்கு ஜோதிகாவின்  கிளைமேக்ஸ் நடிப்பை கண்டு படக்குழுவினர் கைத்தட்டி ஆராவாரப்படுத்தினார்களாம். அந்த காட்சிகளை பெருமையாக ரசித்துக்கொண்டிருந்தார் சூர்யா என்கிறார் நடிகர் சூரி. பல செண்டிமெண்ட் காட்சிகளுடன் , குடும்ப ரசிகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள உடன்பிறப்பே திரைப்படம் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி , அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget