மேலும் அறிய

Jaya Bachan Loses Her Cool: புகைப்படம் எடுத்தவர் மீது கோபமடைந்த ஜெயா பச்சன்.. இணையத்தில் வைரலான வீடியோ..

சமீபத்தில், ஜெயா தனது கணவரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தபோது தன்னை வீடியோவை எடுத்த நபர் மீது கடுமையாக நடந்துக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், ஜெயா தனது கணவரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தபோது தன்னை வீடியோவை எடுத்த நபர் மீது கடுமையாக நடந்துக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @varindertchawla

பழம்பெரும் நடிகை ஜெயா பச்சன் தனது அனுமதியின்றி புகைப்படங்கள் எடுப்பதை விரும்புவதில்லை. நடிகரும் அரசியல்வாதியுமான ஜெயா பச்சன் பாப்பராசி மற்றும் ரசிகர்களிடம் கோபப்படும் பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. சமீபத்தில், ஜெயா தனது கணவரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தபோது மீண்டும்   இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெயாவின் சமீபத்திய வீடியோ ஒரு பாப்பராசியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஜெயா அமிதாப் பச்சனுக்கு முன்னால் விமான நிலையத்தில் நடந்து செல்லும் போது பூங்கொத்துகளுடன் வந்த ஒரு நபரை அவர் சந்தித்தார், ​​​​அப்போது ஒரு ரசிகர் தனது வீடியோவை பதிவு செய்வதை அவர் கவனித்தார். இதனால், அவர் கோபமடைந்து அந்த நபரிடம், “தயவுசெய்து எனது படங்களை கிளிக் செய்ய வேண்டாம். உனக்கு ஆங்கிலம் புரியவில்லையா? என கோபமுடன் கூறினார்.  

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, இன்ஸ்டாகிராம் பயனர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர், "ஓ ஹிட்லர் தீதி" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "நீங்கள் ஏன் அவரை படம் எடுக்கிறீர்கள். அவருக்கு விளம்பரம் கொடுக்க வேண்டாம், அவர் அதற்கு தகுதியானவளர் அல்ல" என குறிப்பிட்டுள்ளார்.  வேறு ஒருவர், "நிஜமாகவே அவர் சின்ன விஷயத்திற்கு கூட இது போல் கோபத்துடன் கருத்து தெரிவிப்பார்”  என பதிலளித்துள்ளார்.  

ஜெயா பச்சன் தனது படங்களை எடுப்பவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்வார். ”வாட் தி ஹெல் நவ்யா” என்ற போட்காஸ்டுக்காக தனது பேத்தி நவ்யா நவேலி மற்றும் மகள் ஸ்வேதா பச்சனுடன் பேசிக் கொண்டிருந்த ஜெயா, புகைப்படக் கலைஞர்கள் தனது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடும்போது அதை வெறுக்கிறேன் என்று கூறினார். "நான் அதை வெறுக்கிறேன். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தலையிட்டு அந்த பொருட்களை விற்று வயிற்றை நிரப்புபவர்களை நான் வெறுக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் மீது எனக்கு வெறுப்பு இருக்கிறது. நான் எப்போதும் அவர்களிடம், உங்களுக்கு வெட்கமாக இல்லையா என கேட்டத்துண்டு” எனக் கூறினார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget