மேலும் அறிய

Watch Video | ''ஒரே நேரத்துல இரண்டு ஃபோனா?'' ஸ்ரீதேவி மகளின் வைரல் வீடியோ!

ஸ்ரீதேவி படப்பிடிப்புத்தளத்தில் எல்லாவற்றையும் கூலாக டீல் செய்வார்

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவி, போனி கபூரின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட்டில் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகிறார். தான் பாலிவுட்டில் இருந்தாலும் தென் இந்திய சினிமாக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் என தெரிவித்த ஜான்விக்கு தென் இந்தியாவிலும் ரசிகர்கள் உண்டு. 

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஜான்வி நடித்திருந்தார். தன் படங்கள் மூலம் மட்டுமில்லாமல் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்பவர் ஜான்வி. பொது இடங்களில் ஜான்வியை பார்க்க ரசிகர்கள் கூடினாலோ, அல்லது படப்பிடிப்புதளம் என்றாலோ அவர்களை ஜான்வி மிகவும் கூலாகவே டீல் செய்வார். முடிந்தால் புகைப்படம், இல்லையென்றால் அழகான சிரிப்பை கொடுத்துவிட்டு இடத்தைக் காலி செய்துவிடுவார். 

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

அப்படியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஜான்வியை சிலர் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். சர சரவென காரை நோக்கி வேகமாக நடந்து வந்த ஜான்வி, புகைப்படம் எடுப்பவர்களிடம் எப்படி நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு செல்போனை பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுக்கிறீர்கள் எனக் கேட்கிறார்.  அதற்கு பதில் அளிக்கும் நபர் எல்லாம்.. அனுபவம் தான் என்கிறார். பேசிக்கொண்டே கார் அருகே சென்ற ஜான்வி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் என சொல்லி காரில் ஏறுகிறார். 

இந்த வீடியோ  சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொது இடங்களில் ரசிகர்களையும், மீடியாவையும் ஜான்வி கூலாக டீல் செய்வது வரவேற்கத்தக்கது என பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by instafeed India (@instafeed24x7)

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?

Embed widget