மேலும் அறிய

Janhvi Kapoor Bikini | அந்த பிகினி 17ஆயிரம் ரூபா.! இன்ஸ்டாவை பற்றவைத்த ஜான்வி! உடையை தேடிய ஃபேன்ஸ்!!

உடைகளால் பாராட்டப்படும் அதேவேளையில் சில நேரங்களில் ஜான்வி கிண்டலுக்கு உள்ளாவதும் உண்டு

தன்னுடைய இன்ஸ்டா போட்டோக்கள் மூலம் எப்போதுமே வைரலாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தனக்கான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜான்வி தன்னுடைய இன்ஸ்டாவில் செம ஆக்டீவ். அவர் பதிவேற்றும் படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. 

 இந்நிலையில் நேற்று நீச்சல் குளத்தில் பிகினி அணிந்தபடி ஜான்வி பதிவிட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. பலரும் அவர் அணிந்திருந்த பிகினி குறித்து கேள்வி எழுப்பினர். மஞ்சள் நிறத்தில் பூப்போட்ட பிகினியை பலரும் தேடத் தொடங்கினர். அதன்படி அந்த உடை குறித்த தகவல்களையும் பலரும் பதிவிட்டுள்ளனர். ஜான்வி அணிந்திருந்த பிகினி Zimmermann’s Resort Swim கலெக்‌ஷனில் கிடைக்கும் என்றும், இதன் விலை 235 டாலர்கள் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17514 ஆகும். உடைகளால் பாராட்டப்படும் அதேவேளையில் சில நேரங்களில் ஜான்வி கிண்டலுக்கு உள்ளாவதும் உண்டு. சமீபத்தில்  உடற்பயிற்சி செய்ய செல்லும்போது உடுத்தும் ஆடைகளும் பாலிவுட் ரசிகர்களால் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும்படி விமர்சிக்கப்பட்டது.

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

கிண்டல்கள் குறித்து நேர்காணலில் பேசிய  அவர் ''ஆடியன்ஸ் என்ன விரும்புகிறார்கள், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு முக்கியமாக தோன்றுகிறது. நான் அதற்கு எப்போதுமே மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். நான் செய்வதில் என்ன  குறை இருக்கிறது, நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் மூலம் கணக்கிடுகிறேன்.  அந்த முயற்சியை செய்ய சமூக ஊடகங்கள்  ஒரு சிறந்த தளமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதில் எப்போதும் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டும் இருக்கிறது. பலர் சமூக ஊடகங்களில் இருந்தாலும், அது இன்னும் பெரும்பான்மையான மக்களின் குரலாக இல்லை என்பதையும் ஒருவர் அடையாளம் காண வேண்டும். பெரும்பான்மையான மக்கள் என்ன நினைக்குறார்களோ அதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் . நிறைய ரகம் இருக்கிறது''என்றார்.

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Embed widget